devika devendran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  devika devendran
இடம்
பிறந்த தேதி :  12-Nov-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Sep-2016
பார்த்தவர்கள்:  154
புள்ளி:  5

என் படைப்புகள்
devika devendran செய்திகள்
devika devendran - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2016 6:11 pm

மன்னிப்பு கேட்பவன் மனிதன் !
மன்னிக்க தெரிந்தவன் கடவுள் !
உன்னிடம் மனிதனாக இருப்பவினடம்!
நீ கடவுளாக இரு!

மேலும்

நிதர்சனம்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2016 11:49 pm
devika devendran - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2016 6:07 pm

வலி தரும் துனபங்கள் வாழ்க்கையில் வேண்டும் !
அப்போதுதான் நம் கண்ணீரை துடைக்கும்!
கரங்கள் யாருடையது என்று தெரியும் !

மேலும்

உண்மைதான்..உண்மையான நேசம் என்றும் அருகில் முளைத்த விருட்சம் தான் 04-Oct-2016 11:47 pm
devika devendran - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2016 6:04 pm

நடுக்கடலில் இருக்கும் கப்பலை கூட !
அலைகள் வந்து நலம் விசாரிக்கின்றன !
நண்பர்கள் என்று பலர் சூழ்ந்திருந்தும் !
என்னை உணர்கிறேன் !
ஓர் அனாதையாய் !
அன்பானவனே நீ அருகில்
இல்லாத அந்த ஒரு நொடியில் !

மேலும்

அருமை 03-Dec-2017 10:39 am
அன்பான முகவரியில் யாவரும் காத்திருக்கிறார்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்த படியே! 04-Oct-2016 11:45 pm
devika devendran - devika devendran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2016 6:52 pm

பெண்ணே!
நீ கவிதை,அறிந்தேன்!
உன் பெயர் எழுதி !
பெண்ணே!
நீ மழையானவள் ,நனைந்தேன்!
உன் வருகையில் !
பெண்ணே!
நீ புல்லாங்குழல் ,உணர்ந்தேன்!
உன் இதழ் பிரிவில் !
பெண்ணே !
நீ பூக்களின் பூங்கா, நுழைந்தேன் !
ஒரு வண்ணத்துப்பூச்சியாய்!
ஒரு சிறகு எரிய ஒரு சிறகு
அசைத்து வழி தேடுகிறேன்!
உன் காதல் பூங்காவில்
உன் இதழ் மலர்த்தேடி!
பெண்ணே!
எத்தனை முறை சொல்லியும்
இந்த விழிகள் கேட்க மறுக்கிறது!
உன் முகத்தை காட்ட சொல்லி
அடம் பிடிக்கிறது !
வேறு என்ன செய்வது நிலவை

மேலும்

devika devendran - devika devendran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2016 7:57 pm

நட்பு என்னும் தோட்டத்தில்
எனக்காக பூத்த என் பூவே !
வாடி விடாதே !
வருந்தி விடுவேன் !

நட்பு என்னும் காற்றில்
எனக்காக வீசிய என் தென்றல் காற்றே !
சென்று விடாதே !
சிலையாகி விடுவேன்!

நட்பு என்னும் காட்டில்
எனக்காக பிறந்தவனே !
பிரிந்து விடாதே !
பிறவியே இல்லாமல் ஆகிடுவேன் !

நட்பு என்னும் வகுப்பில்
எனக்காக வந்தவனே !
திரும்பி பார்!
திகைத்து நிற்கிறேன் !

நட்பு என்னும் குடும்பத்தில்
எனக்காக பிறந்த சூரியனே !
சுற்றி வருகிறேன்!முகம்
சுளித்து விடாதே !

நட்பு என்னும் நாடகத்தில்
முதல் பரிசு எனக்கு !
என்? என்றால்
உன் நட்பை பற்றி கூறியதால் !

வார்த்தை ஒன்றை கேட்

மேலும்

devika devendran - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2016 7:57 pm

நட்பு என்னும் தோட்டத்தில்
எனக்காக பூத்த என் பூவே !
வாடி விடாதே !
வருந்தி விடுவேன் !

நட்பு என்னும் காற்றில்
எனக்காக வீசிய என் தென்றல் காற்றே !
சென்று விடாதே !
சிலையாகி விடுவேன்!

நட்பு என்னும் காட்டில்
எனக்காக பிறந்தவனே !
பிரிந்து விடாதே !
பிறவியே இல்லாமல் ஆகிடுவேன் !

நட்பு என்னும் வகுப்பில்
எனக்காக வந்தவனே !
திரும்பி பார்!
திகைத்து நிற்கிறேன் !

நட்பு என்னும் குடும்பத்தில்
எனக்காக பிறந்த சூரியனே !
சுற்றி வருகிறேன்!முகம்
சுளித்து விடாதே !

நட்பு என்னும் நாடகத்தில்
முதல் பரிசு எனக்கு !
என்? என்றால்
உன் நட்பை பற்றி கூறியதால் !

வார்த்தை ஒன்றை கேட்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே