பயாஸ் அஹமட் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பயாஸ் அஹமட்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  03-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2016
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கவிதை,பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஓர் விடயம் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் படைப்புகள்
பயாஸ் அஹமட் செய்திகள்
பயாஸ் அஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 12:47 pm

பெண்ணே இமைக்கும் பொழுதில் உன்
இதய அகராதியில் நுழைந்தேன்
உன்தன் சிறிய ஆசைகளை நான்
ஆணாக சிறப்பிக்கையில்

நீ திட்டுவதை குறைக்கச் சொன்னாய்
நான் அன்பாக அரவணைத்தே - என்
முத்தங்களை மொத்தமாக தந்தேன்
உன் ஆயுள் முழுவதையும்
எனக்காக அர்பணித்தாய்

உன்னோடு நான் மனம்விட்டுப் பேசும்
நேரங்கள் போதாதென்றாய்
வேலைக்கும் விடுமுறை போட்டு உன்
சமையலுக்கு ஒத்தாசையாக இருந்தேன்
அறியாத மழலையின் மகிழ்வினைக் கொடுத்தாய்

உன் தவறுகளை விட்டுக்கொடுக்கா
மற்றவர்களிடம் விவாதத்தில் வென்று
தூங்கும் முன் உன் கரம் கோர்த்து
அதனை சுட்டிக்காட்டினேன்
என்னை அணைத்தாய் தவறை வெறுத்தாய்

கா

மேலும்

பயாஸ் அஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2016 1:05 pm

தட்டிப்பறித்து விண்மீன்
செல்வதை விட
விட்டுக் கொடுத்து
தரை நடை போடுவதும்
ஓர் சுகம்தானே...

மேலும்

பயாஸ் அஹமட் - பயாஸ் அஹமட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 8:07 pm

தனிமையும் என்னை
சிறையடைக்கும் முன்பே
பலவருட துன்பத்தை கொன்றே
என் இன்பத்தை உயிர்ப்பித்தாயே
உன்தன் பிறப்பினிலே

பல பண மெத்தை இருக்கையிலே
எந்தன் மடி மெத்தை போதும் என்றே
உன்னை வைத்தே
என் முத்தங்கள் மொத்தத்தையும்
குவித்தேனே கண்ணே
உன்தன் குழி கன்னத்திலே

நீ அழுகின்ற சத்தம்தான்
என் காதில் கேட்கும் முன்பே
பால் சுரக்க வைத்தே - நான்
உன்னிடம் மார்பகம் நீட்டுவேனே
பக்கத்து தெருவினிலே
குப்பை தொட்டி அலசியே

காடோ மலையோ
நான் போகும் இடமெல்லாம்
நீயும் அறிவாய் கண்ணே
என் கைகள் உன்னை ஏந்திச் செல்ல
குளிர்களும் உன்னை சூழா
நான் தாங்கி கொள்வேன்
என் முந்தானை உன்னை
பொன்னாடை போற்றியே

காற்ற

மேலும்

நன்றிகள் 17-Sep-2016 12:55 pm
அன்பை யாசிக்கும் மனிதனின் உள்ளம் 26-Aug-2016 10:01 am
மனதை வருடும் வரிகள்....இன்னும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்... 25-Aug-2016 8:57 pm
இன்னும் எழுதுங்கள்..! வார்த்தைகள் வசப்படும்..! 25-Aug-2016 8:27 pm
பயாஸ் அஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 8:07 pm

தனிமையும் என்னை
சிறையடைக்கும் முன்பே
பலவருட துன்பத்தை கொன்றே
என் இன்பத்தை உயிர்ப்பித்தாயே
உன்தன் பிறப்பினிலே

பல பண மெத்தை இருக்கையிலே
எந்தன் மடி மெத்தை போதும் என்றே
உன்னை வைத்தே
என் முத்தங்கள் மொத்தத்தையும்
குவித்தேனே கண்ணே
உன்தன் குழி கன்னத்திலே

நீ அழுகின்ற சத்தம்தான்
என் காதில் கேட்கும் முன்பே
பால் சுரக்க வைத்தே - நான்
உன்னிடம் மார்பகம் நீட்டுவேனே
பக்கத்து தெருவினிலே
குப்பை தொட்டி அலசியே

காடோ மலையோ
நான் போகும் இடமெல்லாம்
நீயும் அறிவாய் கண்ணே
என் கைகள் உன்னை ஏந்திச் செல்ல
குளிர்களும் உன்னை சூழா
நான் தாங்கி கொள்வேன்
என் முந்தானை உன்னை
பொன்னாடை போற்றியே

காற்ற

மேலும்

நன்றிகள் 17-Sep-2016 12:55 pm
அன்பை யாசிக்கும் மனிதனின் உள்ளம் 26-Aug-2016 10:01 am
மனதை வருடும் வரிகள்....இன்னும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்... 25-Aug-2016 8:57 pm
இன்னும் எழுதுங்கள்..! வார்த்தைகள் வசப்படும்..! 25-Aug-2016 8:27 pm
பயாஸ் அஹமட் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2016 8:08 pm

விருந்தினரை கண்டு
மனம் குளிரும் சமூகம்
மறைந்து
விரண்டோடும் சமூகமாக
மாறிக்கொண்டன இன்று
ஆடம்பரத்தில் கலந்த நாகரீகம்
அதிகரித்து
வீட்டிற்கு விருந்தாளி வந்தால்
தாழ்வு உயர்வு என
பிரித்துப் பார்க்கிறார்கள்
சொந்தம் இல்லையென்று
விரட்டுகிறார்கள்
அவர்கள் நன்றிகெட்டவர்
என்று முகம் கொடுத்து
பேச மறுக்கின்றனர்
தன்னிடம் இருந்தால்தானே
கொடுக்கலாம் என்று
தப்பிக்க பார்க்கிறார்கள்
அவ்வாறல்ல
உங்கள் குழந்தைக்கென
இருந்தாலும்க குழந்தையை
தாலாட்டுங்கள்
வருபவரை விருந்தோம்பி
அவன் வயிற்றோடு சேர்த்து
மனதையும் நிறப்பி
வழி அனுப்புங்கள் வாசற்படி வந்து
மாளிகை கட்டி
மாடு ஆடென அறுத்து

மேலும்

உண்மையான வரிகள்....அருமை... 16-Aug-2016 1:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்
மேலே