விட்டுக் கொடு

தட்டிப்பறித்து விண்மீன்
செல்வதை விட
விட்டுக் கொடுத்து
தரை நடை போடுவதும்
ஓர் சுகம்தானே...

எழுதியவர் : பயாஸ் அஹமட் (17-Sep-16, 1:05 pm)
சேர்த்தது : பயாஸ் அஹமட்
Tanglish : vittuk kodu
பார்வை : 101

மேலே