johnps - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : johnps |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 19-Sep-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 10 |
என்னைப் பற்றி...
தமிழ் மொழிபால் நேசமுள்ள ஒரு எளியவன்
என் படைப்புகள்
johnps செய்திகள்
கவிதையின் சூழல்:
ஒரு அடிமட்டமனிதகுலம் (அ) ஏழைகளின் வாழ்க்கை சூழலுடன் போராடும் ஒருவன் தன் வாழ்க்கை சூழலை பணக்கார வர்க்கத்தினரின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பதாய் அமைக்கப்பட்டது. எனவே இந்த க(வி)தையில் தமிழ்மொழியானது பேச்சு வழக்க மொழியாகவே அமைக்கப்பட்டுள்ளது.
கவிதையின் நோக்கம் :
இந்த க(வி)தை மக்களிடையே காணப்படும் ஏற்ற தாழ்வுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல..
இங்கே!
குவார்டரை குடித்தான்
குழியில் இறங்கி
மலக்கழிவை அகற்ற
குப்பை கழிவை நீக்க....
அங்கே!
குவார்டரை குடித்தும்
மீண்டும் குடிக்கிறான்
விருந்துக்காக - நண்பன்
விருந்துக்கா
பணம் மட்டும் விதியாக்கப்பட்ட
நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
என்ற நிலையை எடுத்துரைக்கிறது.. நன்று.. 01-Jul-2014 10:38 am
அருமையான சமூக சிந்தனை .... 25-Jun-2014 5:23 pm
நல்ல சிந்தனை .....வாழ்த்துக்கள்
எனெக்கு ஏதோ கவிதையின் முடிவு இன்னும் அருமையாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது ....
முயற்சித்து பாருங்கள் நண்பரே ..
சிறப்பு 25-Jun-2014 4:35 pm
"அங்கே! வியர்வையில் கூட உப்பு இன்றி சொகுசா வாழுது " - எனக்கு பிடித்தமான வரி. மணிபோன்ற சொற்கள் - கொஞ்சம் கோர்வை தேவை, ஆனால் கருத்து, செறிவு நிறைந்தது. மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு நண்பா :) தொடர்ந்து எழுதுக - நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்கள் ஏடேரட்டும், அவலங்களால் இன்னல் படும் மக்கள் கனவுகள் ஈடேரட்டும்! 24-Jun-2014 9:26 pm
கருத்துகள்