kavi009 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavi009
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-May-2018
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  0

என் படைப்புகள்
kavi009 செய்திகள்
kavi009 - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2019 10:56 pm

பொங்கல்போல் தைப்பொங்கல் போல் பொங்கி வருவாயா புதுநிலவே
திங்கள் என்று மார்கழித் திங்கள் என்று சொல்லித் திரிந்தாயே
பொங்கல் தையில் ஆதவனுக்கு மதியத்தில் சோறு படைக்கும் நாள்
திங்களே இரவில் நீயும் வா படைக்கிறேன் பொங்கல் உனக்கும் !

மேலும்

மதியம் ஆதவனுக்கும் இரவு திங்களுக்கும் படைத்தால் மட்டும் போதுமா காத்திருக்கும் அத்தை மகள் என்னாவது . கரிசனம் கொண்டு தூது விட்டு அழைத்து சக்கரை பொங்கல் படைக்கும் கற்பனை சாகசம் புரியும் சக்கரை வாசனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் ,.. 13-Jan-2019 9:42 pm
காமம் சார்ந்தது விட்டுவிடுவோம் 13-Jan-2019 7:19 pm
விளக்கவும் ! 13-Jan-2019 6:56 pm
" மை " எழுதும் உறவு. என்பதை வேறு பொருளில் கூறியுள்ளேன் நன்றி 13-Jan-2019 6:20 pm
kavi009 - vinoth srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2018 12:16 am

வீரத்தின் உச்சகட்டமாய் அஹிம்சை
கோபத்தின் உச்சகட்டமாய் பொறுமை
தண்டனையின் உச்சகட்டமாய் மன்னிப்பு
கடவுளின் உச்சகட்டமாய் மனசாட்சி
இருந்துவிடில்
மனிதனின் உச்சகட்டமாய் மனிதம்
இருக்கும்

மேலும்

ரசித்தமைக்கு நன்றி... 30-May-2018 1:20 am
ரசித்தமைக்கு நன்றி... 30-May-2018 1:20 am
நன்று 26-May-2018 7:33 pm
காலங்கள் வருந்தியும் உள்ளங்கள் திருந்தவில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-May-2018 5:11 pm
kavi009 - மாலதி ரவிசங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-May-2018 6:33 am

உதாசீன படுத்தும்
உறவுகளை உதறிவிடுங்கள்,
வெம்பி அழுதாலும்
வேதனைதான் மிஞ்சும்..

உரிமையுடன் பழகும்
உறவுகளை அங்கிகரியுங்கள்,
அவர்களின் நிகழ்வுகளிலும்
நினைவுகளிலும் நிறைந்திருப்பிர்கள்!

மேலும்

நன்றி!! 27-May-2018 5:58 am
நன்று 26-May-2018 7:32 pm
kavi009 - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-May-2018 3:22 pm

உலகம் துயிலட்டும்....!

காலை கதிர் சாய்ந்தும்
காலச் சக்கரம் சுழன்றிட
ஆலை இயந்திரமாய் உலவிய
அனைத்துயிரும் ஓய்ந்திட

மாலை மங்கு ஒளியில்
மலர்களை தென்றல் தழுவிட
சோலைக் கச்சேரி குயில்கள்
மௌனத்தில் ஆழ்ந்திட

பாலை குளிரிருளில்
பால்நிலவு பொலிந்திட
தொலை தூர தீவாந்தரம்
நீர்ச்சுனைகள் தேடிட

வாலைக் குமரியர்கள்
வாலிபங்களை வசியமிட
லீலை நடுநிசியோடு
உலகம் துயிலட்டும்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

இன்னும் வரிகள் பல விளையட்டும் ... 26-May-2018 7:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே