கவியின் கனி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவியின் கனி |
இடம் | : தம்பிக்கோட்டை |
பிறந்த தேதி | : 14-Sep-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கவியின் கனி செய்திகள்
மதங்கள் தாண்டி காதல் செய்வது சரியா? அது சாத்தியம் ஆகுமா ?
சாத்தியமே. நானும் மதம் மாறி தான் திருமணம் செய்து கொண்டேன். 17-Jul-2018 9:59 am
சரி.. காதலில் மதம் பார்ப்பதில்லை .....ஆனால் அதே காதலர்கள் குடும்ப உறவுக்குள் இவர்கள் வந்ததுக்கு பிறகு மேடம் கட்டாயம் பார்க்கிறாரகள்...அனுபவ ரிதியாக சொல்கிறேன்.....நான் மதம் மாரி திருமணம் செய்யவில்லை...என் தங்கை செய்துள்ளார்..அதனால் சொல்கிறேன் 27-Jun-2018 11:17 am
கருத்திற்கு நன்றி தோழரே 20-Jun-2018 12:34 pm
நன்றி தோழியே 20-Jun-2018 12:34 pm
ஒரு பெண்ணை புரிந்துகொள்ள ஆண் என்ன செய்ய வேண்டும்?
பெண்களை புரிந்து கொள்வது சிறிது கடினம்.
ஆனால் நேர்மறையான பண்புகளால் அணுகும் போது , ஒருவரையொருவர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
புரிதல் = நேர்மை, உறுதி, எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை நண்பரே... 17-Jan-2019 7:42 pm
பெண்களுடன் மனம் விட்டு பேசுங்கள்..... அவர்கள் கூறுவதை மிக பொறுமையாக கேளுங்கள் ....
பின்பு அவர்களின் மீது உண்மையான நேசம் செலுத்துங்கள் .....
விரைவில் அவர்களை பற்றி புரிந்து கொள்ளலாம் .........
04-Jul-2018 11:54 am
அவளுடைய அன்பை புரிந்து அவள் உணர்வுகளை மதிக்க வேண்டும்.... 24-Jun-2018 5:04 pm
நமக்கு உணர்வு இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்....
18-Jun-2018 6:26 pm
கருத்துகள்