வள்ளி முருகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வள்ளி முருகன் |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : 19-Dec-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
வள்ளி முருகன் செய்திகள்
மாயம்( மாற்றம்)
-----------------------
அன்று
வாசனை வைத்து பசிகாவிட்டலும் பசி எடுக்கும் பரம்பரையில் பிறந்தவள் நான் ..!
இன்று
பிடித்த உணவு வாசனை மூக்கை துளைக்க பசி இருந்த போதும் பிடிக்காமல் போன மாயம் என்ன ?
இது தான் மசக்கை என்ற மாயையோ !!!
மாயை கூட மனமகிழ்ச்சி தான் ..
மனசார உன்னை நேசிப்பதால் ...
- உன் மாஜபா(majafa).)
நன்றி நட்பே mohamedSarfan 02-May-2015 9:16 pm
பிரிந்த சொந்தத்திக்கு
மடல் என்று கவிதையை
படிக்கும் போதே உணர்தேன் 02-May-2015 8:29 pm
என்னவனே .........
உன்மீதுள்ள அத்தனை
கோபங்களுக்கும் நேரில்
கண்டவுடன் அடித்து
திட்டிவிட எண்ணிக்கொண்டே
பயணிக்கிறேன் ...............
நேரில் உன்னைக்கண்டவுடன்
சூரிய ஒளியில் மறைந்து
போகும் பனித்துளியாய்
உருகுகிறேன் .............
நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி ....
மிக்க நன்றி நட்பே.... 07-May-2015 2:07 pm
இதைப்படித்தால் சூரியன் உருகிப்போகும் சாத்தியங்களே அதிகம் .வாழ்த்துக்கள் தோழி 04-May-2015 8:53 pm
தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி அண்ணா ....மிக்க நன்றி அண்ணா .............. 30-Apr-2015 1:32 pm
அப்படி உருகுவதுதானே காதல்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Apr-2015 5:13 pm
என் கவிதைகள்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழமையே 24-Apr-2015 5:12 pm
உண்மைதான் 24-Apr-2015 3:04 pm
பிரம்பு பார்த்து பயந்தன பிள்ளைகள் - அன்று.
பிரம்பு வைத்துக் கொள்ள பயந்தனர் ஆசிரியர் - இன்று.
நன்றி ஐயா ,
ஆசிரியரும் தான் படித்து வந்த வழியும்
பதவிக்கு வந்த வழியும் சரியில்லாதபோது
எல்லாமே மாறிவிடுகிறது. 24-Apr-2015 10:28 pm
வாத்தியாருக்கு பிள்ளைங்க பயந்தானுஙக இப்ப பிள்ளைங்களுக்கு
வாத்தியாரு பயப்பட வேண்டியிருக்கு
டாக்டர் ஜான்சன் சொன்னார் "ஒரு குழ்ந்தையை ஒரு சாளரத்தின் வழியே
பார் என்று சொல்லும் போது அது வேறொரு சாள்ரத்தின் வழியே பார்க்குமானால்
சவுக்கால் அடி." அவர் காலம் வேறு
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
மனிதனாக மதித்தாலே போதும்
வாழ்த்துக்கள் arsm
அன்புடன்,
கவின் சாரலன் 24-Apr-2015 7:30 pm
நன்றி.
24-Apr-2015 6:36 pm
நன்றி.
முன்பு பிள்ளைக்கு ஆசிரியர் துணை
இப்ப ஆசிரியருக்கு ஆசிரியரே துணை.
24-Apr-2015 6:32 pm
மேலும்...
கருத்துகள்