vimala devi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vimala devi
இடம்
பிறந்த தேதி :  06-Aug-1966
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Apr-2014
பார்த்தவர்கள்:  141
புள்ளி:  3

என் படைப்புகள்
vimala devi செய்திகள்
vimala devi - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2014 5:55 pm

வீட்டிற்க்கு வந்ததும் முதலில் வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு ஓடினேன்.
வெட்டுக்கிளி அங்கேயே இருந்தது.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக,அச்சிர்ரியமாக இருந்தது.
வெட்டுக்கிளிக்கு அருகில் சென்று அமர்ந்தேன்,
நீ இங்கேதான் இருக்கிறாயா,நீ போய் இருப்பாய் என்று நினைத்தேன் என்று கூறினேன்.
வெட்டுக்கிளியிடம் எந்த ஒரு அசைவுமில்லை.
நான் கூறியதர்காகவா இங்கேயே இருந்தாய் என்று கேட்டேன்.
வெட்டுக்கிளி அதன் தலையை நிமிர்த்தி என்னை பார்த்தது.

வேகமாக ஓடி சென்று.
பாபு பாபு என்று என் அண்ணனை அழைத்தேன்.
என்ன என்று அண்ணன் கேட்டான்.
சொல்கிறேன் வா என்று என் அண்ணனை வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு அழைத்து சென்றேன்.
வெ

மேலும்

படித்து முடிக்கும் வரை சுவாரஸ்யம் குரையவே இல்லை....அருமை 11-Apr-2015 10:14 pm
மிக அருமை நட்பே ! உணர்வுகளோடு ஒரு சகாப்தம் ! அவை தான் நம் பெண்ணின் குணம் ! 22-Oct-2014 7:01 am
படைப்பு நன்று 06-Aug-2014 7:53 pm
ஹ்ம்ம்... நல்லா இருந்துச்சுங்க!! 06-Aug-2014 2:50 pm
vimala devi - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2014 1:42 pm

சிறிது நேரம் மாடியில் இருந்துவிட்டு,பள்ளிக்கு செல்ல தயாராகினேன்.குளித்து விட்டு என் பள்ளிசிருடையை அணிந்திருந்தேன்.

அனு ரெடி ஆய்டியா தலைவாரிவிடவா என்று என் அக்கா அழைத்தால்.
இன்னைக்கு பேசாம லீவ் போட்டுடலாமா ,எப்படியு அரைநாள்தான் ஸ்கூல் பேசாம மண்டே போய்கலாமா என்று யோசித்கொண்டிருந்தேன்.
அக்கா தலையைவாரி முடித்து விட்டு நன்றாக இருகிறதா என்று கேட்டால்.
நல்லா இருக்கு என்று கூறி என் அக்காவுக்கு முத்தமிட்டேன்.

சத்யா...என என் அம்மா என் அக்காவை அழைத்தார்கள்
அக்கா எழுந்து சென்றுவிட்டால்.

அதன் பின்பு என் கால்கொலுசின் ஓசை யாருக்கும் கேட்காதபடி ஒரு ஒரு அறையாக சென்று யார்யார் என்ன செய்த

மேலும்

வெட்டுக்கிளி suspense ! 19-May-2014 7:45 pm
vimala devi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 2:54 pm

நூல் அருந்த பட்டம் போல் முகவரியை தேடி
வாழ்கையின் வசந்தத்தை தேடி ஓடிக்கொண்டிருதேன்
ஓட்டத்தை நிறுத்தி திரும்பி பார்த்தபோது முதுமை என்னை தழுவிகொண்டிருந்தது
என் உடம்பு மட்டும் ஜடமாய் மரமாய்
என் இதயம் மட்டும் உயிர்ரோட்டமாய்
கடமைகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருகிறது.

மேலும்

தேடல் முடிவில்லாதது... அருமையா சொன்னீங்க தோழமையே 17-Apr-2014 11:52 pm
நன்று. தேடல் தொடரட்டும். வாழ்த்துகள் 17-Apr-2014 3:23 pm
vimala devi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2014 2:39 pm

நான் இரு மனங்களின்
உணர்வுகளை காதலித்தேன்
அதனால் என் உறவுக்கு
ஆயுள் அதிகம்
நீ என் உணர்சிகளை சாகடித்து
உன் உணர்வுகளை காதலித்தாய்
அதனால் நம் காதலுக்கு
ஆயுள் குறைவு
நான் நேசித்தது உண்மை என்பதால்
உன் நினைவுகளை சுவாசித்து
கொண்டிரூப்பேன் என் ஆயுள் முடியும் வரை.

மேலும்

vimala devi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 8:29 pm

மரணம் ஈன்ற ஜனனம் நீங்கள்
என் கருவறையில் பூத்த இருமலர்கள் நீங்கள்
என் வாழ்வின் ஒளிதீபம் நீங்கள்
என் வாழ்வின் அர்த்தம் நீங்கள்
என் இதயதுடிபில் நீங்கள்
என் சுவாசமாக நீங்கள்
என் நினைவுகளில் கனவுகளில்
என் இதயத்தில் நித்தம் பூக்கும்
புது வாசமலர்கள் நீங்கள்
என்னோட மொத்த உலகமாக நீங்கள்
எனை தாங்கி நிற்கும் குட்டிகரகளுக்கு
என் அன்பு முத்தங்கள்

மேலும்

அசத்தல். இரட்டை செல்வங்களா ? 10-Apr-2014 1:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே