கவியானந்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவியானந்தி
இடம்:  குன்னத்தூர் - 638103, திருப்பூ
பிறந்த தேதி :  30-Jan-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Mar-2016
பார்த்தவர்கள்:  23
புள்ளி:  2

என்னைப் பற்றி...

இயற்பெயர் விநோதினி. நான் ஒரு கவிஞர். புனைப்பெயர் கவியானந்தி. இயற்பியல் துறை மாணவியாக பாரதியார் பல்கலைக் கழகம், கோவையில் பயின்று கொண்டிருக்கிறேன்.

என் படைப்புகள்
கவியானந்தி செய்திகள்
கவியானந்தி - கவியானந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2016 7:12 pm

கைக்கிளையில் கனியானாய்
காரிருளில் ஒளியானாய்

காந்த பட்சிகளின்
கானகமும் நீயானாய்

விண்கல் மோதலில்
விண்ணில் முளைத்திட்ட
விடுகதை நிலவானாய்

விருட்சத்தின் விதை தூவும்
விளைநிலமும் நீயானாய்

ஐந்திணைகளின் அணைப்பினில்
தலைவனுக்கும் தலைவியானாய்

வாழ்க்கையின் விரிந்த வீதியில்
வெள்ளிவீதியும் நீயானாய்

அன்பினைத் தெளித்து
அன்னை தெரசாவானாய்

நீதியை நிலைநாட்ட
மதுரையில் மையலிட்ட
கண்ணகியும் ஆனாய்

கலமேறிச் சென்று
கருவானில் கால் பதித்துக்
கல்பனாவும் நீயானாய்

ஊமைக்கும் மொழியானாய்
உணர்வுகளின் உருவானாய்

இதோ, இன்று என்
கவிதையிலும் கருவானாய்
கல்விக்கும் குருவானாய்

பெண்ணே நீ,

மேலும்

கவியானந்தி - கவியானந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 7:09 pm

கல்வி என்பதோ
களங்கமிலா தீபம் ;
நேர்மை என்பதோ
நறுமண நெய் ;

அதில் மாணவனைத்
திரித்துத் தோய்த்துப்
பிரகாசிக்க வைத்த
நெருப்புத் தமிழனே!...

விருதுநகர் விளைத்த
வியத்தகு விநோதமே!..

காந்தியை நேசித்துக்
காந்தியத்தை மணந்த
கருப்புக் காந்தியே!...

சத்தியமூர்த்தியைக் குருவாக்கி
உன் அகத்துள்
சத்தியத்தை உருவாக்கிய
அரசியல் சாணக்கியரே!...

1954- தமிழ்ப் புத்தாண்டில்
தமிழகம் புதிதாய் அணிந்து
எட்டு ஆண்டுகள் கழற்றாத
எளிமைச் சட்டையே!...

தந்தி நடையிடுவோருக்குத்
தொடக்கப் பள்ளி தொடங்கி,
ஓடி விளையாடுவோருக்கு
உயர்நிலைப் பள்ளி உருவாக்கி,

ஒருவேளை உணவும் படைத்துக்
கல்லாமையை ஒழித்துவிட

மேலும்

மிக்க நன்றி.. ஒரே ஒரு திருத்தம், வினோதினி அல்ல, விநோதினி. 29-Mar-2016 7:59 pm
"தந்தி நடையிடுவோருக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி, ஓடி விளையாடுவோருக்கு உயர்நிலைப் பள்ளி உருவாக்கி, " அருமையான கற்பனை! கவிதை சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வினோதினி! 28-Mar-2016 7:47 pm
கவியானந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2016 7:12 pm

கைக்கிளையில் கனியானாய்
காரிருளில் ஒளியானாய்

காந்த பட்சிகளின்
கானகமும் நீயானாய்

விண்கல் மோதலில்
விண்ணில் முளைத்திட்ட
விடுகதை நிலவானாய்

விருட்சத்தின் விதை தூவும்
விளைநிலமும் நீயானாய்

ஐந்திணைகளின் அணைப்பினில்
தலைவனுக்கும் தலைவியானாய்

வாழ்க்கையின் விரிந்த வீதியில்
வெள்ளிவீதியும் நீயானாய்

அன்பினைத் தெளித்து
அன்னை தெரசாவானாய்

நீதியை நிலைநாட்ட
மதுரையில் மையலிட்ட
கண்ணகியும் ஆனாய்

கலமேறிச் சென்று
கருவானில் கால் பதித்துக்
கல்பனாவும் நீயானாய்

ஊமைக்கும் மொழியானாய்
உணர்வுகளின் உருவானாய்

இதோ, இன்று என்
கவிதையிலும் கருவானாய்
கல்விக்கும் குருவானாய்

பெண்ணே நீ,

மேலும்

கவியானந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2016 7:09 pm

கல்வி என்பதோ
களங்கமிலா தீபம் ;
நேர்மை என்பதோ
நறுமண நெய் ;

அதில் மாணவனைத்
திரித்துத் தோய்த்துப்
பிரகாசிக்க வைத்த
நெருப்புத் தமிழனே!...

விருதுநகர் விளைத்த
வியத்தகு விநோதமே!..

காந்தியை நேசித்துக்
காந்தியத்தை மணந்த
கருப்புக் காந்தியே!...

சத்தியமூர்த்தியைக் குருவாக்கி
உன் அகத்துள்
சத்தியத்தை உருவாக்கிய
அரசியல் சாணக்கியரே!...

1954- தமிழ்ப் புத்தாண்டில்
தமிழகம் புதிதாய் அணிந்து
எட்டு ஆண்டுகள் கழற்றாத
எளிமைச் சட்டையே!...

தந்தி நடையிடுவோருக்குத்
தொடக்கப் பள்ளி தொடங்கி,
ஓடி விளையாடுவோருக்கு
உயர்நிலைப் பள்ளி உருவாக்கி,

ஒருவேளை உணவும் படைத்துக்
கல்லாமையை ஒழித்துவிட

மேலும்

மிக்க நன்றி.. ஒரே ஒரு திருத்தம், வினோதினி அல்ல, விநோதினி. 29-Mar-2016 7:59 pm
"தந்தி நடையிடுவோருக்குத் தொடக்கப் பள்ளி தொடங்கி, ஓடி விளையாடுவோருக்கு உயர்நிலைப் பள்ளி உருவாக்கி, " அருமையான கற்பனை! கவிதை சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வினோதினி! 28-Mar-2016 7:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு
மேலே