vmoorthy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vmoorthy
இடம்:  tirupur
பிறந்த தேதி :  02-May-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2011
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  8

என்னைப் பற்றி...

I am Moorthy from Triupur.
Am working in Tirupur based export company.
I like write and read.

என் படைப்புகள்
vmoorthy செய்திகள்
vmoorthy - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 11:55 am

சட்டென மனதில் மலர்வனம்
சுற்றி யாரும் இல்லா மௌனம்
இதயம் பரிமாறும் நேரம்
இமைகளின் ஓரத்தில் மோகம் !!

இந்த நிமிடம் நீளாதா
என ஏங்கும் எண்ணத்தால்
தனை அறியாமல்
தன்னவனை கட்டிகொண்டாள் !!

இளஞ்சூடு கொண்ட
மார்பில் முழுவதுமாய்
முகத்தை புதைத்து
முழுவதுமாய் தனை மறந்தாள் !!

கண்ணன் அவன்
இரு கரங்களையும் சேர்த்து
இருக்கமாய் முகத்தை தூக்கி
எண்ணில் அடங்கா காதலை
கன்னியின் கண்ணில் கண்டதால் !!

காதலை கொண்டு
முதன் முதலில்
முகத்தை மூடிய
முதல் முத்தத்தில்
முழுவதுமாய் தனை தொலைத்தாள் !!

மேலும்

அருமை... அழகு... 26-Oct-2014 8:24 am
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நட்பே... !! 14-Oct-2014 12:42 pm
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நட்பே... !! 14-Oct-2014 12:42 pm
எளிமையான...........அருமையான வார்த்தைகள். 14-Oct-2014 12:35 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) முத்துப் பிரதீப் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
vmoorthy - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2014 6:55 pm

தீதும் நன்றும் பிறர் தர வாரதென்று
தெரிந்திருந்தும் தீதை நாடுவதேன் மனமே நீ?

உழைப்பே உயர்வென்று தெரிந்திருந்தும்
உழைக்க்காதிருக்கவே விரும்புவதேன் உடலே நீ?

தீயவை கேலேலென்று தெரிந்திருந்தும்
கேட்கவே விரும்புவதேன் செவியே நீ?

அல்லவை பாரெலென்று தெரிந்திருந்தும்
பார்க்கவே விரும்புவதேன் என் விழியே நீ?

ஓ அது தான் மனிதனா நீ?...

மேலும்

கருத்துகள்

மேலே