ஓவியங்கள் (Oviyangal)

ஆர்ட் (Art)


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

ஊருக்கு வெளியே மின்கம்பங்களுக்கு மேலே பறவைகள் பறக்கும் அழகே தனி அழகு!

மேலும்

காலில் முள் குத்திக் கொண்டவர் தானே எடுக்க கஷ்டப்படுவார். அவருக்கு முள்ளை எடுத்து உதவுங்கள்!

வரைந்தவர் ம. கைலாஸ்

மேலும்

🌜🌝நிலவைப் போல் இருளிலும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் 🌝🌛

மேலும்

எனது பென்சில் ஓவியம். என்னுடைய ௮௪ வது வயதில் வரைந்தது

மேலும்

என் கற்பனை டிசைன்

மேலும்

கலங்கிய கண்கள்

மேலும்

என் கையும் கை எழுத்தும்

மேலும்

லெக்ஷ்மி நாராயணர் கண்கள் கவரும் காட்சி

மேலும்

விக்னங்களைப் போக்கும் விநாயகர்

மேலும்

மேலும்...

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.



மேலே