ஓவியம் சேர்க்க ஓவியங்கள்
Drawings
ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.
இசையை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி
இயைசை அழைத்து செல்லும் வண்ணத்துப்பூச்சி...
அழகிய ஓவியம் வாழ்த்துக்கள் 18-Mar-2019 8:17 pm
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ...........
இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm
இது என் பெயரின் தலைப்பெழுத்து. என் தந்தை பெயரின் முதலெழுத்து... தமிழுக்கு உயிரெழுத்தின் முதல் எழுத்து அ , ஆங்கிலத்திற்கு முதல் எழுத்து A இதுவே என் உயிருக்கும் முதல் எழுத்தாய் அமைந்தது...
கவின் சாரலன் நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன் 17-Dec-2018 12:23 pm
அழகிய ஓவிய எழுத்து
ஆங்கில எழுத்து A யை தமிழில் அ என்று அழைத்தால் தமிழ் எழுத்து எ கோபித்துக் கொள்ளாது .
ஏன் என்று சொல்லுங்கள் ! 15-Dec-2018 9:42 pm
அழகு...
வாழ்த்துக்கள் 15-Dec-2018 8:35 pm
அழகிய எழுத்தோவியம் ... வாழ்த்துக்கள் ... 15-Dec-2018 2:51 pm
மேலும்...
ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.