எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முரண் .
பல ஆயிரம் கொடுத்த பின் கிடைத்தது வேலை
லஞ்ச ஒழிப்பு துறையில் ...
குப்பை தொட்டியில் குழந்தை அழுகிறது
கரையான் புற்றுக்கு பால் .

இந்த நிலை எப்போது மாறும்
நம் இந்தியா திருநாட்டில் ....
இப்படிக்கு
அருண்குமார் .

மேலும்


மேலே