முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்


சவாரிகள் ஓடாவிட்டால் எங்கள் வாழ்க்கையும் நகராது
-இப்படிக்கு உழைப்பாளி-

மேலும்

அருமை சகோ 23-Aug-2017 8:53 pm
மிகவும் தத்துரூவமாக உள்ளது நண்பா..... 09-Aug-2016 2:34 pm
ஓவியக் கலை பாரட்டுதற்குரிய படைப்பு ; ரிக்சாக்காரன் மக்கள் திலகம் மலரும் நினைவுகள் . தொடரட்டும் ஆய கலைகள் அனைத்தும் ! தமிழ் அன்னை வாழ்த்துக்கள் . நன்றி . 29-May-2016 12:13 am
ஓவியம் அருமை அதற்கான பதிவும் அருமை தோழமையே 19-May-2016 11:06 pm

விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது

மேலும்

உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்... அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் ஓவியங்கள் (Oviyangal)மேலே