அ. வேல்முருகன்- கருத்துகள்

பாமக வின் அருள் என்பவர் சொல்கிறர் அது குழந்தை திருமணமாம். அவர் தலைவர் சொல்கிறார். காதல் நாடக திருமணம் என்று. சேரி பையன்கிளின் ஜீன்ஸ் பேன்ட்க்கு உயர் சாதி பெண்கள் மயங்கி விடுகிறார்களாம் என பெண்மையை தரம் தாழ்த்தி பேசுகிறார்

நாய்க்கன் கொட்டைய் நிகழ்வை அற்புதமாய் சொன்னீர்

முத்தம் வாளாயிருந்தால் - நான்
வாளாயிருப்போன்

ஊடல், பிரிதல், வாடல் என்பவை காமத்தை கூட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

வள்ளுவனின் காமம் அப்படிதான் சொல்கிறது.

நன்றி தோழர், ஈழத்தில் நடந்தது தனிப்பட்ட செயலல்ல, எனவேதான் மக்கள் எப்படி பாதித்தார்களோ அங்ஙனமே அதை செய்தவன் பாதிக்கப்பட வேண்டும் என்று எண்ணமே இவ்வெழுத்துக்கள்


அ. வேல்முருகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே