கலாமன்றம்- கருத்துகள்

ஒவ்வொரு படைப்புக்குமான இனைய முகவரியில் (web link) ஒரு இலக்கம் இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்....எதாவது ஒரு ஒரு படிப்பி திறந்துக் கொள்ளுங்கள்...அந்த படைப்பின் இலக்கம் உள்ள இடத்தில் நான் குறிப்பிட்டுள்ள இலக்கத்தை பிரதி செய்து (copy + paste ) தேடுங்கள்...நான் கூறிய படைப்பு உங்களைக் கிட்டும் !

மேல உள்ள இலக்கத்தில் உள்ள படைப்பு எம்முடைய படைப்பு பட்டியலில் இறுதியாக பதிவிட்டுள்ள படைப்பு....பட்டியலில் பாருங்கள் !

ஞாயிறு விடுமுறை தினத்தில் இங்கே பதில் எழுதியுள்ள அன்பர்களுடன் விடுகையில் உரையாடுகிறோம் ! மிகச் சிறந்த வகையில் அக்கறையுடன் பதிலுரைத்த அனைவருக்கும் அன்பு கலந்த நன்றி !

பண்புடன்
கலாமன்றம்....!

நன்றி...உங்களுடனான் உரையாடல் தொடரும்....!

நன்றி...உங்களுடனான் உரையாடல் தொடரும்....!

நன்றி...உங்களுடனான் உரையாடல் தொடரும்....!

நன்றி...உங்களுடனான் உரையாடல் தொடரும்....!

நன்றி...உங்களுடனான் உரையாடல் தொடரும்....!

பெயர் குறிப்பிட வேண்டாம் எனவும் கருத்தில் பதிந்துக் கொள்ளுமாறும் வந்த அன்பர் ஒருவரின் பதில்கள் !

கேள்வி - 01 -பதில்
கவிதை எழுத படிக்கத் தான் ஆசை...மக்களின் உணர்வுகளை சொல்ல இது தான் சரியான வழி

கேள்வி - 02 - பதில்
சந்தோசம் தரகூடியதாய் சிந்தனை தரகூடியதாய் இருக்க வேண்டும்

கேள்வி - 03 - பதில்
பெரும்பாலும் அழிவை நோக்கி போகிறது. ஆரோக்கியம் இல்லை !

கேள்வி - 04 - பதில்
வெட்கம் தான் இருந்தாலும் சொல்லுகிறேன். தமிழை டமில் ஆட்சி செய்யும்.

கேள்வி - 05 - பதில்
பிறமொழி படைப்புகள் பற்றிய அறிவு இல்லை எனக்கு. தமிழில் தான் பிறமொழி படைப்புகள் அதிகம் படிக்கிறேன்.

183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே !

குழப்பம் வேண்டாம்...இது பொதுவான நலன்புரி விடயங்களை மட்டுமே பகிரும் இணைய கணக்கு. 183256 என்ற படைப்பிலகத்தில் உள்ள படைப்பை பார்க்கவும். விரும்பின் பதில் எழுதவும் !

இந்தகருத்துப் பரிமாறல் எப்படி நகரும் என்பதை அறிய 183256 என்ற இலக்கத்தில் இன்று பதிவாகியுள்ள படைப்பை பாருனக்ல் !

கலாமன்றம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே