தேவதைவாதி- கருத்துகள்

கொலுசு இட்ட கால்களுக்கு
மெட்டு இடுதலை விட
மெட்டி இடுதலே அழகு...

வான் அளவிற்கு யோசிக்கவில்லை
கால் அளவிற்கு தான் யோசித்து
உள்ளேன் தோழி...

நன்று உரைத்ததற்கு நன்றி உரைக்கிறேன்

முத்தம் அப்புறம் யுத்தம் அப்புறம் சத்தம்

புதிய சொற்களை உருவாக்க ஒரு முயற்சி = தேவதைவாதி

காதலை நேசிக்கும் ஒரு வாதி... நன்றி நண்பா


தேவதைவாதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே