நா கூர் கவி- கருத்துகள்
நா கூர் கவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- ஜீவன் [12]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
எண்ண காகிதம் காவியம்
எழுத்தில் காகிதம் ஓவியம்
தமிழமுதம் உண்ண அடியேனும் வருகிறேன்...
முடிந்தவரையில் நட்புக்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டேன்...
நன்றி அகனாரே...
உடனே நற்பூக்களிடம் விருந்து செய்தியை தெரியப்படுத்துகிறேன் ஐயா...
பனிக்கும் ஓய்வுண்டு
தங்கள் பணிக்கு ஓய்வில்லை...
விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...!
நற்செய்தி
வாவ்... அறிய தகவல்கள்...
தொடருங்கள்
ஆளுக்கொரு வரலாறு சொன்னா தகராறுதான்....
ஹா ஹா ஹா
நன்றி ஐயா...!
பகிர்ந்தமையை உணர்ந்தமைக்கு நன்றி கவிஞரே
பகிர்ந்தமையை உணர்ந்தமைக்கு நன்றி நட்பே
உங்களது தூய சலாத்தை ரூமி அவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்...
நீங்கள் மேலே சொன்ன விடயம் பற்றி இப்பொழுதே அவரிடம் தெரியப்படுத்துகிறேன்...
நன்றி அகம் நிறைந்த அகனாரே...!
உலக்கருத்தினை = உளக்கருத்தினை
தம்பிக்கு மற்றவர்கள் வாக்களித்து இருப்பதை பார்த்தாலே தம்பிக்கு பதில் கிடைத்திருக்கும்...
இதுல நான் வேறு என்னத்த சொல்ல...?
தம்பிக்கு ஒரு வேண்டுகோள்...
இந்த கட்டுரையின் ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி...
அன்னாரின் கட்டுரைக்கு நான் பதில் அளிப்பது சரியாகாது...
கட்டுரை தினமணி ஆன் லைன் பத்திரிகையில் வெளியாகி
பலரின் பாராட்டினை பெற்ற கட்டுரை என்பதால் இங்கு பகிர்ந்தேன்...
தாங்களுக்கு ஆட்சபனை ஏதுமில்லை எனில் நீங்களும்
அங்கு வந்து கட்டுரையை படித்து தங்களது உலக்கருத்தினை
எல்லோரும் பார்க்கும் வண்ணம் பதியலாமே...?
வாருங்கள்.....
உங்களுக்காக நானும் அங்கு காத்திருக்கிறேன்...!
தினமணி ஆன்லைன் தமிழ் பத்திரிகை...!
நன்றி தம்பி...!
அருமையாக சொன்னீர்கள்
அகம் நிறைந்த அகனாரே...!
நன்றி....!
எனக்கு அதுக்கான தகுதி வரவில்லை ஐயா...
வேணுமுன்னா நீங்க ஆப்ளை பண்ணுங்கோ..
ஹா ஹஹா ஹா
பள்ளியில் அல்ல கல்லூரியில்...
இக்கட்டுரையை எழுதிய எனது அன்பிற்குரிய ஆசானும் மச்சானுமாகிய பேராசிரியர் டாக்டர் நாகூர ரூமி அவர்களைத்தான் குறிக்கின்றது...
நன்றி தோழரே
மிக்க மகிழ்ச்சி பால்...
வெள்ளை மனம் உள்ள மச்சான்
பால் நலமா...?
திருமணம் முடிந்துவிட்டதா...?
ஹா ஹா ஹா
நீங்கள் வாசித்து கருத்தளித்துள்ளீர்கள் என்பதை அறிவேன் தோழா...
நான் மொழிந்தது ரூமியாரின் புத்தகங்கள் பற்றி....
உங்களுக்கான ஒரு இடம் தமிழ் உலகில் இருக்கிறது தோழா...
காலம் அதை உங்களிடம் தரும்....
காத்திருக்கவும்....
நன்றி....!
நலமே நண்பா....
நீங்கள் நலமா...?
பொறுமையாக நேரம் ஒதுக்கி வாசியுங்கள்...
உங்களது கருத்துக்களையும் மனம் திறந்து சொல்லுங்கள்...
தற்போது ரூமி அவர்கள் தினமணி ஆன்லைன் பத்திரிக்கையின்
வேண்டுகோளை ஏற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த
நம் நாட்டு சரித்திர நாயகர்களின் வரலாற்றுப் பதிவுகளை
தக்க ஆதாரத்துடன் எழுதி வருகிறார்...!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவிஞரே...
============================================
அஹமதென்னும் கவிக்கு
பிறந்தநாள் என்பதா...?
அகம் நிறைந்த கவிதைக்கு
பிறந்தநாள் என்பதா...?
இணைய எழுத்துக்கு
பிறந்தநாள் என்பதா...?
இதய எழுத்திற்கு
பிறந்தநாள் என்பதா...?
எழுத்து அரசவையின்
அழகிய கண்மணி...
எழுத்தெல்லாம் தஞ்சையின்
அழகிய நெல்மணி...
கவியுலகம் கண்டெடுத்த
ஒப்பில்லா கவிஞன்...
புவியுலகம் வென்றெடுத்த
நிகரில்லா கலைஞன்...
பாக்களாக கவிதைகளை
பூக்களாக தொகுத்து நீயும் வடிப்பாய்
மாக்களாக இருப்போரும்
ஈக்களாக மொயத்திடும்வண்ணம் படிப்பாய்...
கவிதையென்றால் நீதான்
அங்கு முதலிடம்
கட்டுரையென்றால் நீதான்
அதன் புகலிடம்...
தமிழ் சொல்லெல்லாம்
தமிழனான உன்னிடம்
உனைப் புகழ தமிழ் சொன்னதால்
தற்போதைக்கு அது என்னிடம்...
கவிதைகளின் இருப்பிடம்
கற்பனைகளின் பிறப்பிடம்
சமூகத்தின் விழி பீடம்
சாக்கடல்களின் பலி பீடம்...
சொல்லாடல் புலி நீ
செல்லாட்டும் அலி நீ
கவியில் வில்லாட்டும் நிற்பாய்
கவியால் சொல்லோட்டம் பாய்ப்பாய்...
கல்லாட்டம் ஆடுவோருக்கும்
தில்லாட்டும் நிற்கும் உன் கவி
கல்லாட்டும் போடுவோருக்கும்
தள்ளாட்டம் போடவைக்கும் நின்கவி...
அன்பென்றால் அன்பூவாய்
வம்பென்றால் அம்புவாய்
நட்பென்றால் நற்பூவாய்
தப்பென்றால் அப்புவாய்...
விடியலுக்கான (க) விதைகளை
பலமுறை கொடுத்தவன்
இருளினை கிழித்தெறியும் வெளிச்சமாகவும்
பலமுறை வந்தவன்...
நலமோடும் வளமோடும்
சீரோடும் சிறப்போடும்
என்றும் வாழ
இறைவனை வேண்டுகிறேன்...!
அன்புடன்
நாகூர் கவி.
நீதிய தூக்குன்னு யாரோ சொன்னாங்களாம்
அதனால நீதிய தூக்குல போட்டுட்டாங்களோ...?