யுவான்சுவாங்- கருத்துகள்
யுவான்சுவாங் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [26]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [18]
- C. SHANTHI [18]
யுவான்சுவாங் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
தனி விடுகை புரியவில்லை.... விளக்கமாக வாங்களேன் தோழரே
அருமையான படைப்பு தோழரே....
தொடரட்டும் உங்கள் தமிழ் புலமை!
படரட்டும் உங்கள் தமிழ் வளமை!
சுடரட்டும் உங்கள் தமிழ் ஒளி
இன்னும் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன்
நடந்தவற்றையெல்லாம் நானும் எத்தனை நாள் வேடிக்கை பார்ப்பது..?
ஆண்டன் பெனிக்கும் அவன் தம்பிகளுக்கும் தோழிகளுக்கும் சரியான பதிலடி.....
தொடருங்கள் நாங்கள் துணை நிற்கிறோம்!
தோழா....எனக்கு கவிதை எழுதவராதே...
I am mad(e) in india
வருகிறேன்....நன்றி நண்பரே
கவிஞர் வைரமுத்து தந்தை ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தலாம்
அதென்ன “”தேவர்””? படைப்பாளிகள் சாதி தவிர்க்கவும்....
வாரேன்....வாரேன்
நக்கீரரே...நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....
திருத்திவிட்டேன்....
....திருந்த முயற்சிக்கிறேன்
நன்றி நண்பரே!
நன்றி தோழரே
திப்பிலி வேற...கள்ளு வேற..
இன்று ஒரு சாதாரண ஏழை குடிமகனை ஒஸ்கார் விருது வாங்க வைத்து கௌரவப் படுத்த முழு காரணமாய் இருந்தது இசை/ பாடல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் !
பல்வேறு திறமைகள் கொண்ட சிறார்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் இது போன்ற நிகழ்சிகளை முற்றுமுழுதாக சாடுவது முறையல்ல....!
//// ஏற்கிறேன் உங்கள் வாதத்தை...
அந்த ஒரு ஆஸ்கர் ஏழையை தேர்ந்தெடுக்க ஓராயிரம் குழந்தைகளை வருத்துவது எப்படி நியாயமாகும் ....
இப்போதெல்லாம் இங்கே குடும்பங்களில் கோவிலுக்கு ஆடு மாடுகளை நேந்து விடுவது போல் குழந்தைகளை தொலைக்காட்சிக்கு நேந்து விடுகிறார்கள்...
பாடத் தெரியாததும் ஆடத் தெரியாததும் தேசிய அவமானமாகிவிட்டது.....
அந்த நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டில் குழந்தைகளை ’’நீயும் இருக்கியே சோத்துக்கு பாரமா’’ன்னு அவமானப்படுத்துதல் இங்கே அதிகமாகிவிட்டது தோழரே...
இம் மாதிரி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இரவு 11 மணிக்கு மேல்தான்...
அந்த வேதனைகளை நேரிலும் ....குடும்பத்திலும் பார்த்த வகையில் தான் இப்பதிவு
தவறெனில் நீக்கிவிட தயார்..
என் கருத்து தவறென்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.....
என் எழுத்தில் / சொல்லும் விதத்தில் நகை இருக்கலாம்...ஆனால் உணர்ந்ததை மட்டுமே சொல்கிறேன்...
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்புமுறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
தோழி அருமை அருமை
நன்றி நண்பரே...
நன்றி தோழி
நன்றி நண்பரே
நன்றி சகோதரி
நன்றி சகோதரி
அருமை