விஜயலக்ஷ்மி சுஷில்குமார் - கருத்துகள்

serial
n
1 a novel, play, etc., presented in separate instalments at regular intervals
2 a publication, usually regularly issued and consecutively numbered
adj
3 of, relating to, or resembling a series
4 published or presented as a serial
5 of or relating to such publication or presentation

"serial/சீரியல்"
noun
1.
anything published, broadcast, etc., in short installments at regular intervals, as a novel appearing in successive issues of a magazine.
2.
Library Science. a publication in any medium issued in successive parts bearing numerical or chronological designation and intended to be continued indefinitely.
adjective
3. published in installments or successive parts: a serial story.
4. pertaining to such publication.

- dictionary.reference

நன்றி பிரபாவதி

அதுவும் விளக்கம் பயன்பாடு அருமை.

என் சமீபத்திய குழப்பத்திற்கு காரணம் ஒருவர் மட்டுமல்ல சில சமீபத்திய கதைகளில் இதை தவறாக பயன்படுத்தியுள்ளனர்..

ஒருவேளை என்னுடைய தமிழ் புரிந்துக்கொள்ளும் திறனில் தான் தகராறோ என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினேன்.

நன்றி..

எனக்கும் அது பொறாமை மற்றும் அது சம்பத்தப்பட்ட பொருளாகவே அறிந்த ஞாபகம். நானும் அதை போன்ற உணர்வை வெளிப்படுத்த இந்த வார்த்தையை உபயோகிப்பது உண்டு.
சமீப காலமாக படித்த சில கதைகளில் இவ்வார்த்தையை உபயோகித்த இடம் வேறாக இருந்தது....

நன்றி திரு. பாவூர் பாண்டி

தாங்கள் கூறியதுபோல் வாசிப்பு முக்கியம்.

அருமை.. அதை சொல்லிய விதம் நன்றாக இருந்தது.

நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.

ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் செயல்படவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே மனதில் பதிந்துவிட்டால் கண்டிப்பாக மாற்றங்கள் வரும்..சீர்கெட்டுள்ள சமூதாயம் நல்ல மாற்றங்களைக் காணும்...என்ற நம்பிக்கையில்....

நன்றி. இது கதை மட்டுமல்ல ...உண்மையும் கூட...

நன்றி. ஆம், நீங்கள் கூறியது சரியே ...மனித இனம் மட்டுமே தன் இனத்தையே தவறாக வழி நடத்துகிறது, அதை அறிந்து தடுக்கும் அதிகாரம் இருக்கும் நிலையில் இருப்பவர்களும் அறிந்தும் அறியாதது போல் நடக்கும் நிலை என்று மாறுமோ. அந்த நல்ல நாள் என்றோ ???? இன்றும் இது ஒரு தொடர்கதையே.

நன்றி ... நீங்கள் கூறியது சரியே.

தமிழ் சொல்லிதரவில்லை...ஆனால், தமிழன் சொல்லி தருகிறான், அவனின் தன்மையை மாற்றிக்கொண்டு!

இதில் இலக்கணம் இல்லை....வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீணைகளின் நிலையே இது.

நன்றி

தொடர்ந்து கதைகளை படித்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

நன்றி

இதுபோல் சுட்டிக்காட்டியதற்கு.

ஆனால், நல்லதோர் வீணை(கள்) என்று பதித்த தலைப்பு நல்லதோர் வீணைகள் என்று காட்டுகிறது. () விட்டுப்போய் விட்டது.


விஜயலக்ஷ்மி சுஷில்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே