ஸ்ரீதர்- கருத்துகள்

மொழிகளின் தாயவள்
உணர்வாய் கலந்தவள்
இன்று ஒதுக்கி வைத்து
வாழ்கின்றோம்.
வெட்கப்படவேண்டிய செயலே
காலம் இன்னும் மீறவில்லை
இன்றே தொடங்கலாம்
எதுவாயினும் எந்தமிழே!

நன்றி.
தட்டச்சு சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம்
நிச்சயம் நிறுத்திக்கொள்கிறேன்.

நன்றி.
தட்டச்சு சமயத்தில் ஏற்பட்டு இருக்கலாம்
நிச்சயம் நிறுத்திக்கொள்கிறேன்.


ஸ்ரீதர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே