Azhagoor vallal- கருத்துகள்

தற்கொலை போராட்டத்தை தெள்ளத்தெளிவாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்.

ஒரு சாதாரண நிகழ்ச்சியை கூட விதவிதமாக கற்பனை செய்யும் உங்கள் ரசனை பாராட்டத்தக்கது.

ஹைக்கூவுக்கு விளக்கம் கொடுத்த முதல் நண்பர் நீங்கள்தான். அருமை.

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...

நல்ல கற்பனை வளம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்


Azhagoor vallal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே