பிபி ஆறு- கருத்துகள்

இந்த மூன்றையும் தனித்தனியாக பார்த்து வரும் காதல் வெற்றி பெறுமா?

நண்பரே! யாரையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.உங்களுக்கு அம்மா முக்கியமா அப்பா முக்கியமா என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
இந்த சமுதாயத்தில் கடைபிடிக்கப்படும் அணைத்து பழக்க வழக்கங்கலுமே ஆன் பெண் இருவரின் இணைப்பாலையே தொடர்கிறது.குடும்பத்தில் ஆன் பெண் இருவரும் இணைந்தே அணைத்து பொறுப்புகளையும் கவனிகிறர்கள்.டீ கடையில் ஆன் மூட நம்பிக்கையை கடை பிடித்தால் தெருவில் பெண் குடிநீர் பிடிப்பதில் மூட நம்பிக்கையை கடை பிடிக்கிறாள்..குறிப்பிட்டு சொன்னால் மூட நம்பிக்கையை கடை பிடிப்பவன் தன் நலனை மட்டுமே எண்ணுபவன் அப்படி பார்த்தல் ஆன் பெண் இருவருமே இதில் விதி விலக்கல்ல..நன்றி!


பிபி ஆறு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே