Chelvi Visakulan- கருத்துகள்
Chelvi Visakulan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [82]
- கவின் சாரலன் [32]
- மலர்91 [22]
- தாமோதரன்ஸ்ரீ [17]
- ஹேமந்தகுமார் [16]
நன்றிகள்.
இது வாழ்க்கைச் சக்கரம், குறைகள் சொல்வதற்கு இல்லை. ஏனெனில் வயதும் அதன் முதிர்வும் காரணிகளாக உள்ள மட்டும் புற சூழல் அறிந்து உணர முடியாத தன்மை. எனினும் விழிப்புகள் வேண்டும் எம்மிடையே. நாம் இந்த உலகில் நாமாக உள்ளோமென்றால் அது நாம் மட்டுமான செயலில் இல்லை. நன்றி கவிஞரே, எம்மைச் சிந்திக்கச் செய்ததற்கு. தொடர்ந்தும் எழுதுங்கள்.