Divyaa- கருத்துகள்
Divyaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- மலர்91 [25]
- யாதுமறியான் [23]
- Dr.V.K.Kanniappan [21]
- கவின் சாரலன் [19]
- ஜீவன் [15]
Divyaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
இவ்வுலகில் என்றும் நிரந்தரமானது தாயின் அன்பு...
ஏனென்றால் அவள் தன் பிள்ளையின் உருவம், நிறம், குணம் எதையும் அறியாமல் தன் வயிற்றில் உருவான நாளில் இருந்து நேசிக்கிறாள்.
மறுபிறவி எடுத்து பிள்ளையை பெற்றெடுக்கிறாள்.
பின்நாட்களில் தன் கணவனை விட பிள்ளைகளின் மீது அதீத அன்பு செலுத்துகிறாள்.
தன் கணவனுக்கு பின்பும் குடும்ப பொருளாதாரத்திற்காக மிகவும் பாடுபடுகிறாள்.
எந்த எதிர்பார்ப்புமின்றி பிள்ளைகளை பாதுகாக்கிறாள்.
இவ்வளவு பாடுபட்டவளை பின்நாட்களில் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மாபாதகனின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என பிராத்திப்பாள்.
அவளது அன்பு என்றும் நிரந்தரமானது.
தாயின் அன்புக்கு நிகர் ஏதுமில்லை...
மிக்க நன்றி
நிச்சயமாக இதை கருத்தில் கொள்கிறேன்
நன்றி தோழரே
நன்றி தோழரே
பீனிக்ஸ் தமிழ் பறவை இல்லையே
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
அதற்கு பீனிக்ஸ் பறவையாக பிறந்திருக்க வேண்டும் தோழரே...