Dr. K. Sathish Kumar- கருத்துகள்

"திமிர் பிடிச்சவ","பிடிவாதக்காரி", "பிசாசு" அன்று மட்டும் என்னை ஏனோ, அன்னை தெரசா. உமக்கு அன்னையாகும் நேரம் வந்ததென்று சொல்லிவிட்டார்கள்.

மாட்டு சந்தையில் கூட விலை பேசி பொருள் கொடுத்து வாங்கி செல்கின்றனர்,
பெண் பார்க்கும் சண்டையில் ஏனோ பெற்றோர் விலை கொடுத்து விற்கின்றனர்,

உமது சிந்தைக்கு நன்றி

மன்னிக்கவும், கண்டிப்பாக முயல்கிறேன், என்னால் முடிந்தவரை, நன் அறிய முயலும் தமிழ் வரை,

மன்னிக்கவும் நான் எழுதியது தான் இருந்தாலும் எழுதியவர் நான் தான் என்று குறுப்பிட மறந்துவிட்டேன்

ரசனை நம்மை சேர்க்கின்றன நம் குணங்களின் வெளிப்பாடு தான் ரசனையாம் - குக்கூவும் அப்படியே


Dr. K. Sathish Kumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே