Gopi Pavi- கருத்துகள்
Gopi Pavi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பபரமகுரு பச்சையப்பன் [149]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [62]
- Palani Rajan [55]
- Dr.V.K.Kanniappan [36]
- கவின் சாரலன் [36]
நன்று
பகிர்ந்ததுக்கு நன்றி
அது தனிமனித விருப்பம்
மேலை நாடுகளில் இந்த முறை இருப்பதால் தான் அங்கு மாமியார் கொடுமை, மருமகளிடம் மாமனார் சில்மிஷம், கள்ள காதலால் கொலை, குடும்ப வன்முறை, சடிஷ்ட் என்னும் மனநலம் குண்டிரிய நோயாளியினால் பெண்களுக்கு ஏற்படும் சித்திரவதைகள், இது போன்ற பல பிரச்சனைகள் அங்கு ....குறைவு....!!!!
நான் காதலித்துக்கொண்டிருக்கிறேன்
அது அவர்களின் தனிப்பட்ட உரிமை அவர்கள் எங்கு பேசினால் என்ன நாம் நம்ம வேலையை பார்த்து போக வேண்டியதுதான்
ஸ்டெம் செல் என்றால் என்ன அது இவ்வளவு வேலைகளை செய்யும் என்பதை கண்டு பிடித்தாயிற்று எதிர்காலத்தில் அதுவும் நடக்கும் காத்திருப்போம்
ஏன் "அது" ஒன்றுதான் முக்கியமா அதை தவிர வாழ்க்கையில் வேறு ஏதும் இல்லையா?
சந்தேகம் என்பது வேறு காதல் என்பது வேறு நண்பரே காதல் என்று வந்து விட்டால் செய்ய கூடதவைகளில் ஒன்று சந்த்கப்படுவது நான் உங்களை கேட்கிறேன் நீங்கள் அந்த பெண்ணை கதளிகிரிர்களா
வேறு யார்
வயிறு முட்ட உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியேறும்போது வெளியில் இருக்கும் பிச்சை காரனுக்கு ஒரு ருபாய் கொடுக்க தயங்குபவனை தான்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றான் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
மனிதனின் குணமே இல்லாததை தேடி அலைவதுதான் அதனால் தான் இன்று நாம் இவ்வாறு கேள்வி கேட்கிறோம் என்னை பொறுத்தவரை சரியே
என்னை பொறுத்த மட்டில் அப்பெண்ணை மனதாலும் உடலாலும் வருத்தத செயல்கள் சரி
அப்படி ஒன்று இருந்திருந்தால் இன்றைய மக்கள் தொகை இரண்டு மடங்காக கூடி இருக்கும் நண்பரே