முரண்பாடு

விலைமகளுக்குக் கூட
ஏற்படுவதில்லை
பணம் கொடுத்து
பாய் விரிக்கும் நிலைமை!

ஏனோ?
மணமகளுக்கு மட்டும்...

எழுதியவர் : (4-Jul-13, 12:41 pm)
பார்வை : 140

மேலே