Gowri Srinivasan- கருத்துகள்

விஞ்ஞானம் பிரசவித்த
மின்சார சுடுகாடு..
எரித்துக் கொண்டிருகிறது
வெட்டியானின் வாழ்கையை !

அருமையான வரிகள் தோழரே..

மிக அருமையான படைப்பு தோழியே ...

மிக்க நன்றி..நிச்சயம் முயற்சிக்கிறேன்..

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.. பிழைகளைத் திருத்திக்கொண்டேன்.. உங்கள் ஆதரவும்.. கருத்துக்களும் நல்ல படைப்புகளுக்கு உறுதுணையாக இருக்கிறது.. நன்றி ..

உங்களைப்போன்ற அன்னை உள்ளம் படைத்தவர்களால் தான் என் வரிகள் உயிர்பெறுகின்றன... மிக்க நன்றி..

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. இவளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை!... சற்று நெகிழ்ச்சியாகவே இருக்கிறது...


Gowri Srinivasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே