அஇலியாஸ் அகமத்- கருத்துகள்

தங்கள் கருத்திற்கும் தகவலுக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல....கவின் சாரலன் அவர்களே......

பாரதியின் அக்னி குஞ்சொன்று கண்டேன் .....எனும் கவிதை எனை மிகவும் ஈர்த்தது....
இருப்பினும் நான் எட்டாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும்பொழுது தமிழ் ஆசிரியை அனைவரையும் இயற்கை என்ற தலைப்பை கொடுத்து கவிதை எழுதுமாறு சொன்னார்கள்.... அப்பொழுது என் கவிதை அழகாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்..... அன்று முதல் கவி எழுத தொடங்கினேன்......

நாணல் என்பதன் அர்த்தம் என்ன??

தங்களது கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ...🤗


அஇலியாஸ் அகமத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே