Mohansvimal- கருத்துகள்
Mohansvimal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [36]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
மிக நேர்த்தியான பதிலை பகிர்ந்ததுக்கு நன்றி, எனக்கு இருந்த இந்த கேள்விக்கு இங்கு பல கல்விமான்களிடம் இருந்து எதோ ஒரு குறிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ...நன்றி உங்களது பதில் அதற்கு எடுத்து காட்டாக அமைந்தது ..:)
5 நிமிடம் முடிந்து விட்டது அந்த பக்கம் இருக்கிறீர்களா ...;)
நீங்கள் தயார் என்றால் உடனே விளையாட்டை ஆரம்பிக்கலாம் ..;)
நன்றி உங்களது கருத்துக்கு ஆனால் தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்களும் அறிந்து கொள்ளுவோம் :)
மிக தெளிவாக சொல்ல முடியுமா ??
கவலை வேண்டாம் நண்பரே உங்களுக்கு நல்லதே இனி நடக்கட்டும்
நன்றி நண்பரே உங்களது கருத்துக்கு :)
புராணங்கள் மிக முக்கியமானது... அதை அடிப்படையாக வைத்து பல ஆராய்ச்சிகள் எம்மை அறியாமல் திரை மறைவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது ..எனவே இறப்பின் பின் எதோ ஒரு வாழ்வுண்டுதான்
உங்களது பதில் வரவேற்கத்தக்கது ..மிக்க நன்றி :)
உங்கள் அசையா நம்பிக்கைக்கு எனது வாழ்த்துக்கள் ...:)
சுவாசித்து வாழ்கின்றோம் ஆனால் சுவாசம் நின்றபின் வாழ்வுண்டா நண்பரே ??
நண்பரே நீங்கள் "வாழும் வாழ்க்கை" என்று சொல்லுவது வெறுக்கப்பட வாழ்கையா அல்லது பிடித்தமான வாழ்க்கையா ??