NAGARAJ KGF- கருத்துகள்
NAGARAJ KGF கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [21]
அருமையான வரிகளும்,கருத்துக்களும் ..உள்ளது.. படைப்பு பரிசு பெற வாழ்த்துக்கள்.
படம் பார்த்து
கற்றுக் கொடுக்கப்படுகிறது
மாட்டு வண்டியும்
மிதி வண்டியும்
பச்சிளங்குழந்தைகளின்
முத்தங்கள் மொத்தமாய்
நித்தமும் கிடைக்கிறது
ஆயாக்களுக்கு
மடிக்கணினிகள்
மறைத்துவிட்டன
தாத்தா பாட்டிகளின்
கதைகளையும் நிலாச்சோறையும்
யதார்த்தமான வரிகள்..
தமிழ் அலங்கரிக்கிறது ... வாழ்த்துக்கள்
2100 வரை உயிரோடு இருந்தால் பாப்போம் நீங்க சொன்னது எல்லாம் நடக்குதானு... .. சொல்ல கூடாது என்னா ..
கற்பனையை எண்ணி பாருங்கள் ...
புதன் கிரகத்தில்
நிச்ச்யதாதார்தம் முடிச்சி
வியாழன்ல முகூர்த்தமாம்
வெள்ளிக்கு மறுவீடாம் ...
enta varigalil kavithuvamum ullathe...
நன்றி sgothari