Nasir Ahamed- கருத்துகள்

இது நீண்ட நாட்களுக்குப்பின் நான் கண்ட ஓர் லட்சியப்பெண்ணின் உற்சாகத்தால் வந்த வரிகள் .ஓங்கட்டும் மென்மேலும் அவருடைய புகழ் .சிறக்கட்டும் அவருடைய வாழ்க்கை.அடையட்டும் அவரை வாழ்வின் அத்தனை செல்வங்களும் .

கொரோனாவிற்கு அஞ்சும் இவ்வையகம் நம்மை அறியாமல் நம் திறமையை ,இனிமையான உறவுகளை,விலையில்லா நம் நேரத்தை கொன்று கொண்டிருக்கும் கைபேசியின் சூழ்ச்சியை எப்போது அறியப்போகிறதோ !!!

நன்றி கண்மணி சீனிவாசன் அவர்களே.தங்கள் பாராட்டு சமூகப்பிரச்சினைகளை கவிதை மூலம் அதிகமாக என்னை எழுதத்தூண்டுகிறது .ஆயிரம் நன்றிகள்


Nasir Ahamed கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே