Nicholas patrick- கருத்துகள்

படைப்புக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட கரு அருமை. சாலைகளில், அங்காடிகளில், பேருந்துகளில்..இன்னும் எங்கெல்லாம் இந்தக் கூலித் தொழில் நன்பர்களைப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம், உணர்வின் நரம்புகள் சுண்டி இழுக்கப்பட்டு மனதில் திடீரென தோன்றும் ஒரு வலி. அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதே சமூக விடியலின் தொடக்கமாகும். கவிதை நன்று. உங்கள் சிந்தனையும் கற்பனையும் வேர் விட்டு, கிளை விரித்து வளர என் வாழ்த்துக்கள் சகோதரா.

நெஞ்சை நெகிழ வைத்த வரிகள். நன்றி தோழியே, நல்ல கவிதையின் அனுபவத்தை நல்கியதர்க்கு.

படைப்பின் ஒவ்வொரு வரியிலுமிருக்கும் கனமான உண்மை ஒவ்வோர் மனிதனும் உணர்தல் வேண்டும். அற்புதமான இந்தப் படைப்புக்கு வாழ்த்துகள் நண்பரே.

கருத்துக்கு மிக்க நன்றி தோழர் ஜின்னா அவர்களே. தங்களுக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழமையே படைப்புகளை ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்துக்கு.

மிக்க நன்றி ஐயா. தங்களின் கருத்து என்னை மேலும் வளர்க்கும் என்பது உறுதி.

நண்பர்களே,
படைப்பை எந்த விடுகைக்கு அனுப்புவது என்பதில் குழப்பத்தில் உள்ளேன். நான் புதியவன். ஏற்கனவே படைப்பை பதிவு செய்தாயிற்று. எந்தக் கணக்கிற்கு அனுப்புவது என்று யாரேனும் சொன்னீர்கள் என்றால் உதவியாக இருக்கும். நன்றி.

நண்பர்களே,
படைப்பை எந்தக் கணக்கிற்கு விடுகை செய்வது என்பதில் குழப்பமாய் உள்ளேன். நான் புதியவன். யாரேனும் கொஞ்சம் அந்த விடுகைக் கணக்கைச் சொன்னால் மிகவும் நல்லது.
நன்றி.


Nicholas patrick கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே