நிரோஷா றமணன்- கருத்துகள்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் மரபுக்கவிதை திறமை சிறப்பு. ஆனால் அவ்வழி தான் எல்லோரும் எழுத வேண்டிய கட்டாயம் இருப்பின் எல்லோராலும் எழுத முடியாது. எல்லோராலும் வாசித்து விளங்க முடியாது. இந்த உலகம் எல்லோருக்குமானது. படைப்புக்கள் எல்லோருக்குமானது.

பெரு மதிப்புடன் மிக்க நன்றிகள்.
நாளாந்த வாழ்க்கையின் பதிவுகளை கவிதைகளாக வடிக்கும் ஆர்வம் தான் எனக்கு.உங்கள் கருத்தூட்டல் மகிழ்வளிக்கின்றது.✨✨


நிரோஷா றமணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே