PAVAN- கருத்துகள்

அறிவியல் தான் ஏனென்றால் நாம் தீ மிதிக்கும் பொது வேகமாக நடக்கிறோம்,அதனால் தீ சுடுவதற்கு முன் நாம் காலை எடுத்து விடுகிறோம் எனவே தீ சுடுவதற்கான நேரத்தை நாம் தீக்கு குடுப்பதில்லை .அலகு குத்தும் பொது அங்கு ஒரு துளை ஏற்படும் அதனால் நமக்கு ஒரு நரம்பு துண்டிக்கப்படுகிறது

வாழ்த்துக்கள் கடைசி மூன்று வரிகளுக்கு ...

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

இந்த வரிகள் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறன.

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கவிதை பார்கிறேன் ...

வாழ்த்துக்கள் காயத்திரி

நல்ல கவிதை....ஒரு வேலை நான் தான் அவனோ.......

இது கவிதை போல் இல்லை



இது கவிதையின் தாய் போல் உள்ளது ........


PAVAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே