R. Sandhiya- கருத்துகள்
R. Sandhiya கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [43]
- கவின் சாரலன் [43]
- Dr.V.K.Kanniappan [23]
- hanisfathima [17]
என்னால் கடவுளை வர்ணிக்கவோ அல்லது எடுத்துக்காட்டோடு விளக்கவோ இயலவில்லை....... என்னால் அவரை உணர மட்டுமே முடிகிறது....... என்னுடைய இந்த உணர்வை கடவுள் என்கிறேன்.....
நம் கலாசாரம் சீர்கட திரைப்படங்கள் அல்ல அதை ரசிக்கும் மக்களே காரணம்....... நமில் சிலர் பிற கலாச்சாரமே சிறந்தது என எண்ணி அவற்றை திரைப்படம் ஆக்கினர் நம் அதை எதிர்க்காமல் ஆதரித்ததன் விளைவே தற்போதய கலாச்சார சீர்கேட்டிற்கு காரணம்........... இவை என் கருத்து...........
உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்....... என்னால் இயன்றவரை......
கவிதைகளை விரும்பும் சாதாரண பெண்....... எழுதுவதில் அதிக ஆர்வம் இல்லை ஆனால் படிபதிலும் கருத்துகளை பதிவு செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவள்......................................