S KANDAN- கருத்துகள்
S KANDAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [33]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
ஆசையில் என்ன சிறிய ஆசை பெரிய ஆசை எல்லாம் ஆசைதான்.
நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் ஆசையை சொன்னிங்க
இதுதான் எதார்த்தம், நாம் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுற்காக நான் நினைக்காத ஒன்றை பதிவு செய்து பாராட்டு வாங்குதலில் என்ன இனிமை இருக்கிறது, உங்களின் நல்ல ஆசை வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
கந்தன்ச
குணம் மாற நிறைய வாய்ப்பு உள்ளது
அறிவூட்டும் தந்தை என்று நீங்கள் குறிப்பிடும் பொது
என் தந்தையின் ஞாபகம் வந்தது எனக்கு.
வாழ்த்துக்கள் உங்கள் ஆசை நிறைவேற நன்றி உங்களின் வரிகளுக்கு.
- கந்தன்ச
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
அபிநயா உங்களின் இந்த அம்மாவின் உறவை சொன்ன பெருமை மிகவும் அருமை இதை படித்த அனைவருக்கும் வருமே அம்மாவின் பெருமை. நன்றி உங்கள் பதிவிற்கு -கந்தச
என்னன்று சொல்வது என்று புரியாமல் திணறிப்போய்
நிற்கிறேன் என்று சொல்வது கோழைத்தனம். எதனை ஏழை மக்கள் ஒரு வேலை உணவில்லாமல் இருகிறார்கள் என்று தெரிந்தும் கூட நம் நாட்டவர்கள் இருகிறார்கள்,
கார்ல் மார்க்ஸ் யை போல பெரிய புரட்சி செய்தால் மாறுமா இந்த மனிதர்கள். திரு முகிலன் உன் எழுது வாளை விட மிக கூர்மையாக இருந்தது சிந்திக்கிறேன் இன்னும் எப்படியெல்லாம் உண்மை தகவலை மக்களுக்கு புரியிம்படி. கந்தன்ச
நண்பர் கார்த்திக் அவர்களே உங்களின் படைப்பை வாசித்தேன்
என் ரத்த ஓட்டம் இன்னும் சூடானது, எட்டு வருட காலத்துக்கு முன்பு நான் யோசித்த ஒன்று இன்று உங்கள் மூலம் பதிவானதை நான் வரவேற்கிறேன். அதுதான் நீங்கள் கடைசியாக சொன்ன முல்மரங்களை பற்றி... கேரளாவில் 6 வருடத்திற்கு முன்பு ஒரு சில இளைஞர்கள் கூடி ஒரு சில பகுதிகளில் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி எரித்தார்கள்,