ஆசை.......♥ ♥ ♥

படித்ததில் பிடித்தது ::::::::::::
என் தோழனாக வரப்போகும் கணவனே
என் நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஆசைகள் உண்டு
இது கவிதை அல்ல...
... நான் கனவுகளால் கோர்த்த மாலை

... என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா.....?
கொட்டும் மலையில் ஒரே குடையில்
உன் தோல் உரசி நடக்க ஆசை.....♥ ♥ ♥
உன் சுட்டு விரல் பிடித்து
உன் பாதம் தொடர ஆசை....♥ ♥ ♥

உன் கால் நிகம் வெட்டி விட...
உன் கையில் மருதாணி வைத்து விட ஆசை ..♥ ♥ ♥
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி ....
அதை நீ வாசிக்க நான் கேக்க ஆசை ..♥ ♥ ♥

உன் கைக்குட்டை திருட ஆசை..♥ ♥ ♥
அதை என் கைப்பைக்கும் எப்போதும்
வைத்திருக்க ஆசை.....♥ ♥ ♥

உனக்காக காத்திருக்க ஆசை..♥ ♥ ♥
கால தாமதமாக வரும் நீ...
என் மன்னிப்புக்கு கைகட்டி நிக்க ஆசை......♥ ♥ ♥

நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள்
எப்போதும் கேக்க ஆசை......♥ ♥ ♥
நமக்குள் சின்ன சின்னதாய் வரும்
சண்டைகள் ஆசை.... ♥ ♥ ♥

அந்த சண்டைக்குப் பின்னலால் வரும்
சமாதனம் ஆசையோ ஆசை.......♥ ♥ ♥
உன் விரல் தொடும் மல்லிகைப் பூ
தலை சூட ஆசை.....♥ ♥ ♥

உன் விழி சொல்லும் கவிதை
வாசித்துப் பார்க்க ஆசை.......♥ ♥ ♥

மலை பாம்பாய் நீள்கின்ற
தார் சாலையில் உன்னோடு
ஒரு மிதிவண்டி பயணம் போக ஆசை...♥ ♥ ♥

நீ குடித்த பாதி தேனீர் ..
ருஷி பார்க்க ஆசை.....♥ ♥ ♥
பவுர்ணமி இரவில் மொட்டை மாடியில்
உன்னோடு நிலா சோறு உண்ண ஆசை.....♥ ♥ ♥

சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் மடியில் குழந்தை போல
துயில ஆசை...♥ ♥ ♥

வாழ்கின்ற காலம் எல்லாம்....
உன்னோடு வாழ ஆசை..♥ ♥ ♥
சாகின்ற போது மட்டும்...
நான் மட்டும் சாக ஆசை...♥ ♥ ♥

எழுதியவர் : (25-Jan-13, 7:49 pm)
பார்வை : 138

மேலே