செந்தமிழ் நாகராஜ்- கருத்துகள்

ஏற்கத்தக்க ஒன்று ....வாங்கிய கடனைவிட அதிகமாக பொதுமக்கள் பணத்தை கட்டும் விதத்தில் வட்டியின் சேமிப்பு கடனை குறைக்கும் காரியம் பொதுமக்களுக்கு பயனுள்ள ஒன்று ....

நிச்சயம் இல்லை ...பணம் குவிவது கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே ...பின் எப்படி அவர் மனங்களுக்கு நல்லெண்ணம் வந்துவிடப்போகிறது .....அவ்வாறு வந்துவிட்டாலும் அது சிலரின் கண் திரையை மறைப்பதற்கு தானே தவிர முழுமையான ஆதரவு கிடையாது ....


செந்தமிழ் நாகராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே