மதியழகன்- கருத்துகள்

யுகத்தை மட்டுமாஅழகிகள் தண்டிக்கிறார்கள் ??? பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே .....

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழரே, உங்களை போன்று உற்சாகப்படுத்துவோர் இருக்கும் வரை எனது விரல்கள் உற்சாகப்பட்டு கொண்டே தான் இருக்கும் .

சிறுகதையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்க முடியாது ,இணைப்பது எழுத்து விதிகளுக்கு புறம்பானதாகும் ,ஆதலால் என்னுடைய செல்பேசி என்னை இணைத்துள்ளான் ,மின்னஞ்சலை உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் ..


மதியழகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே