சிவம் சக்திவேல்- கருத்துகள்

அதற்காக நாம் மலிவு விலையில் மதுவையும், சிகரெட்டையும் விற்க முன்வர முடியாது அல்லாவா நண்பரே... எனக்கு தெரிந்து இன்னும் விலையேற்றலாம், விலையேற்றம் அவர்களை தயங்கவாவது செய்யும்..

இன்னும் எத்தை ரவி இருக்காங்களோ....

தங்களின் மேலான விளக்கத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.

// தன்வயத்தன் ஆதல் மற்றும் வரம்பில் இன்பம் உடைமை // இவற்றின் பொருள் என்ன ஐயா ????


சிவம் சக்திவேல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே