தமிழரண்- கருத்துகள்

உருவம் இல்ல மனதை போல
என்னுள் நீ..... உணர்வுகளாய்

அதிகார மிருகங்களின் அத்துமீறல்கள்
அடித்தள மக்களின் மீது ஏற்படுத்தியது உமக்கு காயமாக தெரியவில்லையோ..
சொந்த மண்ணிலே அடிமைப்பட்டு கிடப்பது அவர்களை காயப்படுத்தும் என்பது தெரியவில்லையோ...
சாதிய கெட்டவார்த்தைகளை அவர்கள்மீது வீசும்போது காயப்படுத்தும் என்பது உமக்கு புரியவில்லையா...

அந்த சாதிய வெறிபிடித்த மிருகங்களின் மீது யாம் தொடுத்த சொல்தான் காயப்படுத்தும் என்கிறாயே என்ன மனித இனம் நீ.... இதில் வேற தமிழன் கலாசாரம் பற்றி பேசுகிறாய்...
என்சொற்கள் சாதிய நாய்களைத்தான் காயப்படுத்தும் தவிர
நல் உள்ளம் கொண்ட யாவருக்கும் சாதியத்திற்கு எதிரான ஆற்றலாகத்தான் தோன்றும்.
ஒருவேளை உங்களை காயப்படுத்தியிருந்தால் சரியான இடத்தை அடைந்ததென்றுதான் அர்த்தம்.
காயப்படுத்தவில்லையென்றால் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு செல்லலாம்.
கன்னியமான வார்த்தைகள் தேவையற்ற இடத்தில் உபயோகித்தல் கன்னியமாகாது.
ஒற்றுமை இல்லா இடத்தில்தான் முரண்பட்ட அரசியலே உருவாகிறது.
அரசியல் வந்த பின் இங்கு சாதி பிரிவுகள் தோன்ற வில்லை
சாதிய பிரிவை பயன்படுத்திதான் அரசியல் காட்சிகளே தோன்றுகிறது இதை யாராலும் மறுத்து கூற இயலாது

அடித்தட்டு மக்களென யாம் குறிப்பிடுவது குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் அல்ல.
சாதியை கொண்டு ஏழ்மையை எடைபோடுவது அடிப்படை அறிவற்ற சாதிய மிருகங்களின் பேச்சு.
இங்கு இவ்விடத்தில் புரிதல் அவசியம்.
பொருளாதாரம், உரிமைகள், உணர்வுகள், வாழ்வாதாரம், இவை அனைத்தையும் ஆதிக்க அதிகார வர்க்கத்திடம் இழந்து தவிக்கும் யாவருமே அடித்தட்டு மக்கள்தான்.
என்னை பொறுத்த வரை
அதிகார வர்க்கம்
மற்றும் மேலே குறிப்பிட்ட அடித்தள வர்க்கம்
இவை இரண்டிலுமே பல்வேறு சாதிகள் கலந்துள்ளது
எங்குமே நான் குறிப்பிட்ட சாதியை சொல்லி பதிவிடவில்லை
ஆனால் தாங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறி மீண்டும் உங்கள் சாதிய உணர்வு மறைமுகமாக வெளிப்படுகிறது

திராவிடத்தை வேரறுக்க பெரும்படையை உங்களை திரட்ட சொல்லவில்லை.
நான் தமிழன் தமிழனென்று கூட்டம் திரட்டி போராட சொல்லவில்லை.
தனி ஒருவனாக இந்த சமூகத்தை ஒன்றுசேர்ப்பது சிரமம்தான்.
ஆனால் தாங்கள் தனியொருவனாக
தங்களுக்குள் இருக்கும் உணர்வை ஒழித்துவிட்டு வாருங்கள் பிறகு பேசலாம்.
அவன் அந்த சாதிக்காரன் இவன் இந்த சாதிக்காரன்
அவன் என்னை அடிமை படுத்திவிட்டான்
இவன் என்னை கொடுமை படுத்துகிறான் என்று கூறும் எந்த ஒரு மனிதனும் அதனால் நான் தமிழனே இல்லை தமிழை மதிக்கமாட்டேன் பேசமாட்டேன் நான் திராவிடத்தை ஆதரிக்கிறேன் தெலுங்கனை வரவேற்கிறேன் இந்தியை வளர்ப்பேன் என்று ஒருபோதும் கூறுவது இல்லை.
தமிழ் உணர்வை வளர்ப்பதென்பது தேவை அற்ற செயல் போலியானது அரசியல் ஆதாயமும் சாதியஒட்டுக்களை தேடும் நயவஞ்சகர்களின் பேச்சு. அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி. தமிழுணர்வு என்பது தானாகவே ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் உள்ளது.
பிரச்சினை அதுவல்ல தமிழனுக்குள் இருக்கும் சாதிய பிரிவினைதான்.
சாதிய ஏற்ற தாழ்வுகள்தான்.
தமிழ் தமிழென எல்லோரும் ஒன்றிணைந்து ஓரிடத்தில் கூடி கூச்சலிட்டால் சாதி ஒளிந்துவிட்டதென்று ஆகிவிடுமா... தமிழினம் ஓன்று சேர்ந்து போராடும் ஆனால் அவ்விடத்தில் சாதியம் அமைதியாய் காத்திருக்கும் தவிர ஒளிந்துவிட்டதென்று அர்த்தம் இல்லை.
திராவிடத்தை வீழ்த்திவிட்டால் சாதியம் ஒழியும் என்பது சாதியத்தை மறைமுகமாக வளர்க்கும் கருத்து..
நீ உனக்குள் இருக்கும் சாதியத்தை ஒழித்துவிட்டால் திராவிடமும் தெலுங்கனும் திசையற்று காணாமல் போய்விடும்.
சாதிய கட்டமைப்பு தமிழினத்தை வெவேறாக பிரித்துவைக்குமே தவிர ஒருபோதும் ஒன்றிணைக்காது.
வெவ்வேறு மதங்களும் கோட்பாடுகளும் தோன்ற காரணமே தமிழனின் சாதிய பிரிவினைதான். நாம் அனைவரும் ஒரே கோட்டில் நின்றிருந்தால் இத்தனை பிரிவினைகள் புகுந்திருக்காது.
நான் சென்று திராவிடத்தை வீழ்த்திவிட்டால் சாதியம் இல்லா சமுதாயம் பிறக்காது .
நீ உன் சாதியத்தை தூக்கி எறிந்தால் இங்கு திராவிடம் என்பதே இருக்காது.
நமக்குள் இருக்கும் கறையை அழிக்காமல்... பிற கறையை ஒழிக்க இயலாது.
ஆம் உண்மைதான் பயிரை காக்க வேலிஅவசியம் இல்லை என்றால் வழியில் செல்லும் மாடெல்லாம் மேயத்தான் செய்யும்.
இங்கு போட்டிருக்கும் வேலி பிரித்து பிரித்து போடப்பட்டுள்ளது அதனால்தான் அடுத்தவன் வீடு பயிரில் மேய்ந்தால் தமக்கென ஒதுங்கி செல்வதால் தனி தனியே மேய்ந்து மொத்தமாய் அழித்து விடுகிறது.

போடும் வேலியை ஒரே வேலியாக போடு உன் வீட்டு பயிரை மாடு மேய்ந்தால் நான் வந்து கேட்பேன்.
அதை விட்டு விட்டு......

சாதியை ஒழிக்க வழி என்னவென்று ஒருவன் கேட்டால் உடனே சாதியை ஒழித்துவிட்டு கலாசாரத்தை அழிக்கப்போகிறீர்களா என்று சாதியை தூக்கிப்பிடித்து கருத்துக்கள் பதிவேற்றதே..
உமது இந்த சாதியம் கலந்த கலாச்சாரம்தான் தமிழில் இத்தனை அயல் கலாச்சாரங்கள் ஊடுருவும் வழி..

தமிழன் என்று உரக்க சொல் அத்தனை தமிழனும் குரல் கொடுப்பான்...
இந்த சாதியை சேர்ந்த தமிழனென்று சொல்லிப்பார் அங்குதான் நம் தமிழ் சிதறிப்போகிறது.

உணர்ச்சியும் வார்த்தையும் அம்மக்களின் அநீதிக்கான விதை அல்ல
அவர்களின் உரிமைக்கான விதை

சாதியம் கண்டிப்பாக வீழும்.
இச்சமுதாயம் ஒன்றிணைந்து ஒரே தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி வாழும்

அம்மக்களின் கல்வி மறுக்கப்பட்ட வரைதான் உம் சாதியம் வாழ்ந்தது.
அன்று முதல் சாதியம் வீழ தொடங்கியதற்கு நானும்கூட உம் கண்முன் இருக்கும் சாட்சி.
மீதி சாதியமும் சாம்பலாகும் வரை
ஒவ்வொரு வார்த்தைகளும் விதையாக யாரோ ஒருவனால் விதைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கும்...

முகநூல் பக்கத்தைக்கண்டு முகவரி தேடவேண்டாம்..
உம் முழு விவரத்தையும் பிரித்தெடுக்கும் மென்பொறியாளன் நான்

பாதிக்கப்பட்டவன்தான் போராட வேண்டுமென இல்லை
அதிகார கூட்டமைப்பை அடித்தொழிக்க அனுபவம் தேவை இல்லை
தமிழுக்கு தொண்டு செய்தவன்தான் தமிழுக்காக பேசவேண்டுமெனில் தாங்கள் கூறியதைப்போன்ற சில புலவர்களையும் முனிவர்களையும் அறிஞர்களையும் தவிர யாருமே,
ஏன் தாங்கள் கூட தகுதி அற்றவர்கள்தான்.
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழ் தமிழென சமயம் வரும்போதெல்லாம் போலி வேசம் போட்டுகொண்டு சாதியத்தை வளர்த்தெடுக்கும் வஞ்சக கூட்டத்தை விட
காணும் இடமெல்லாம் அடித்தட்டு மக்களின் உரிமை மீறல்களை கண்டு ஒரு வார்த்தையும் உணர்வுகளில் விதைக்கும் யான் சிறந்தவன்தான்.

தாங்கள் தமிழுக்கு செய்த சிறப்பு யாவுமே சாதியால் தமிழை பிளவுபடுத்திய கூட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இருக்கும் என்பது உணர முடிகிறது.
ஆதிக்க சூழலிடை அறிவின் துணை கொண்டு இந்நிலையை அடைந்தவன் நான்.
சாதிய சாக்கடையில் நீந்தி பிழைப்பவன் நானல்ல.

விசிக தொண்டர்களின் கூச்சல்தான் உங்கள் சாதிய கட்டமைப்பை அசைக்கிறதென்றால் அவர்களையும் எம் தோழனாகவே ஏற்றுக்கொள்வேன்.

அடிபட்டவன்தான் எதிர்த்து கேட்கவேண்டுமா...
எம் கைகளை கட்டிபோட்டால்தான் தட்டிகேட்கவேண்டுமா...
சாதியத்தால் வஞ்சிக்கப்பட்டவன்தான் போராடவேண்டுமா...
தாங்கள் கூறுவது பசிவந்தவன்தான் உழவு செய்யவேண்டுமென சொல்வதைப்போல் உள்ளது.
மீண்டும் உங்கள் சாதிய சுயநல சாயலே புலப்படுகிறது.
உண்மையில் உமக்கு உணர்ச்சியோ மனிதாபிமானமோ தமிழனென்ற உணர்வோ சிறு துளி இருந்தால் நீ செல்லும் வழியில் உள்ள அடித்தட்டுமக்களிடம் ஒரு நாள் பேசிப்பார்.
அதை விட்டுவிட்டு தமிழெனும் கவசத்தை கொண்டு உம் சுயநல சாதிய வெறியை மூடிமறைக்க கூவாதே...
விவசாயிகளின் உழைப்பை பிடுங்கி சாதிய உடல் வளர்க்கும் அற்பக்கூட்டம் நானல்ல..
மென்பொருள் வழி பொருள் ஈட்டி என் அத்தனை உழைப்பையும் விவசாயத்தில் விதைத்துக்கொண்டிருக்கும் விவசாயி தமிழ்மகன் நான்.
அடிப்படை புரிதலே இல்லாத தாங்கள் அனுபவம் ஆயிரம் வேதிப்பொருள் இடும் விவசாயத்திற்கு சமம்.
.....

உணர்ச்சியற்றவர்களின் உயர்வான எண்ணங்களும் கயவர்களின் போலியான தமிழ் பற்றும்தான் தமிழர்களை சாதிக்காரர்களாக பிரித்து வைத்துள்ளது.
என் வார்த்தைகளில் வன்மம் வெளிப்பட்டாலும்
உணர்ச்சியற்ற ஜடமாக வாழ்வதைவிட உண்மையை உரக்க சொல்வதில் பெருமைதான் தமிழனாக...

அகம் ஓன்று புறம் ஓன்று உரைக்கும் சூழ்ச்சி நயவஞ்சக நாடககாரன் நான் அல்ல.
வீட்டிலும் தெருவிலும் இரத்த சொந்தங்களை தமிழே தலைகுனியும் அளவிற்கு பச்சை வார்த்தைகளை உபயோகிக்கும்
உத்தமர்கள்தான்
பொதுஇடத்தில் நாகரிகம் என்னும் போர்வை கொண்டு தம்மை நல்லவர்போல் அலங்கரிப்பர்.

கண்முன் நடக்கும் மனித ஏற்றத்தாழ்வுகளை கண்டும் காணாமல் தான் வாழ்ந்தால் போதும் எனப்போகும் சுயநல பேர்வழி நானல்ல...
இன்றைய இடர்பாடுகளை களைய சாதிதான் காரணம் என்று கூறினால் உடனே வன்ம கூட்டங்கள் இலக்கியம் தெரியுமா தொல்காப்பியம் தெரியுமா அனுபவம் இருக்கா புராணம் அறியுமா
என்று கூச்சலிடுகிறது.
சாதியத்தையும் இனவாதத்தையும் தூக்கிப்பிடிக்கத்தான் உம் புராணமும் இதிகாசமும்.
இதற்கு தேவை இல்லை
நஞ்சினை கலந்து பிரிவினை உண்டாக்கியவரை கூறியதும் தங்களுக்கு ஏன் உணர்ச்சி வருகிறது?

தன் உறவுகளை
கட்டுப்பாடு எனும் பெயரில் அடக்கி வைப்பதும்
உடன்கட்டை என்று உயிரோடு எரிப்பதும்
தீண்டாமை என்று ஒதுக்கி வைப்பதும்
கொத்தடிமைகளாய் அடக்கி வைத்ததும் தமிழ் கலாச்சாரம் அல்ல
நயவஞ்சக கலாச்சார கூட்டம்தான்........

நான் கேட்பது இன்றைய வாழ்வியலுக்கான வழிமுறை..

நான்கு புத்தகங்களை மேய்ந்துவிட்டு பேச தேவையற்ற வாதம் இது...

தங்கள் கூறிய பார்ப்பனர்களும் நாயக்கர்களும் வடுகர்களும் மாறி மாறி . தங்களுக்குள்ளேயே சூழ்ச்சிகளை செய்துகொண்டு வெள்ளையர்களிடம்
உறவை வளர்த்துக்கொண்டனர்.
ஒருகட்டத்தில் வெள்ளையர்கள் அடித்தட்டு நிலை மக்களுக்கும் தங்களுக்கு நிகரான உரிமையை பெரும் சட்டங்களை இயற்றிய போதுதான்
அதை ஏற்க இயலாத சுதந்திர வேட்கை தீவிரமானது. வெள்ளையர்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

இப்படி என்னாலும் பல புத்தகங்களை புரட்டி காண்பிக்க முடியும்.

பெரியார் புதிதாக சாதியை உருவாக்கி போராடவில்லை. சுதந்திரத்திற்கு பின் சாதி கோலோச்சிவிடவில்லை. பல நூற்றாண்டாக அடிமைப்பட்ட மக்களின் உரிமையை மீட்கவே நீங்கள் உவமை காட்டிய பாரதியும் மீசை வைத்தான்.
வன்கொடுமைகள் தீண்டாமை பிரிவினை இவை யாவும் வெள்ளையனோ பெரியாரோ கொண்டுவரவில்லை.
இடையில் வந்த இவர்களால்தான் வந்தது.
தடைகளை களைந்து உரிமையை மீட்பவனை இனவாதி என பெயர்சூட்டுவது இந்த கூட்டம்தான்.
தமிழ் வழி தோன்றிய எவனும் பிரிவினையை ஆதரிக்கமாட்டான்.

தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த இயலாதவனானே சாதியை சேர்த்துக்கொண்டு வாழ்வான்..

நடைமுறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை

மூடிமறைக்க
வரலாறு என்ற சுயநல நூல்களை
தோண்டிபிடிக்கும் தங்கள் அனுபவத்தைவிட

எடுத்துரைக்கும்
என் சிறுபிள்ளை கூச்சல் சாலச்சிறந்தது..

கதைகளை காரணம் காட்டி பின்னே ஒளிந்துகொள்ளும் தங்கள் சாதிய உணர்வு தமிழன் வழி வந்த மரபாக இருக்க வாய்ப்பில்லை என்று தங்கள் மீது தெளிவான கருத்தை எடுத்துரைக்கிறது.

உண்மையை உரைப்பதில் யாம் என்றும் யாருக்காகவும் ஓய்ந்துபோகப்போவதில்லை.

எம் வார்த்தைகள் நிச்சயம் நயவஞ்சக கூட்டத்தின் உணர்ச்சிகளை தூண்டும்.

சாதியை கொண்டாடும் எந்த ஒரு அற்பனும் தமிழனின் கலாச்சாரம் பண்பாட்டை பேச தகுதி அற்றவன்தான்.
இன்று எம் தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் சிதைவுற்று போனதற்கு காரணமே இந்த சாதிய கூட்டம்தான்.
ஒன்றிணைந்த எம் மரபில் சாதிய. நஞ்சினை கலந்து பிரிவினை செய்து விட்டு ஒவ்வொருவனுக்கும் தனி குலத்தொழில், வாழ்வுமுறை, சாதிப்பெயர், வேறுபட்ட பழக்கவழக்கம், வெவ்வேறு கலாச்சாரத்தை புகுத்திவிட்டு,ஒவ்வொருவனையும் அடித்து கொள்ளச்செய்துவிட்டு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு பண்பாடு தோன்ற காரணமே எங்கிருந்தோ வந்து இன்று பண்பாடு பேசும் இந்த சாதிய நாய் கூட்டம்தான்,....

ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவடபடாமல் சற்று சிந்திக்க வேண்டும்.
நம் தமிழ் பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்டதென்று சொல்கிறோம்.
நம் மொழி தோன்றியபோது எத்தனை மனிதன் வாழ்ந்திருப்பான்.
இன்றைய மக்கள்தொகை வளர்ச்சியினை அப்படியே பின்னோக்கி கழித்து பாருங்கள்.
ஒரு சிறு கூட்டம்தான் இன்று இவ்வளவு வளர்ந்திருக்கிறது.
இதில் சாதி எப்போது தோன்றியது ஒரு வேலை சாதியையும் மதமும் அப்போதே தோன்றியிருந்தால் இன்று சாதியின் எண்ணிக்கையை எண்ண முடியாதல்லவா.
சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் இனத்தில் புகுந்த நயவஞ்சக கூட்டம் இறுகிய இத்தமிழ் சமூகத்தினை சாதியால் வெவேறாக பிரித்து மோதிக்கொள்ள செய்து தனது இனத்தை நிலைநிறுத்தி கொண்டது.
அந்த ஈன சமூகமதம்தான் இன்று சாதியை வீதிகளாய் பிரித்து வைத்துள்ளது. சாதி வீழ்ந்து விட்டால் தமிழினம் ஒன்றிணைந்து மிகப்பெரும் வலிமை அடைந்துவிடும்.
இதில் உண்மை இல்லையா?

வெவ்வேறு சாதிக்காரன் தொட்டுக்கொண்டல் அவர்கள் இருந்து போவதில்லை. அவன் வீடு இடிந்து போவதில்லை. ஒரு சாதிக்காரனின் கால் பட்ட நெல்தான் இன்னொரு சாதிக்காரனின் சாப்பாட்டில் உள்ளது அதனால் தீட்டப்பட்டு அவன் மாண்டு போவதில்லை.
அனால் இது நடந்துவிட்டால் இன்று வரை சாதிய தீயில் குளிர் காயும் அந்த நாறிய சமூகம் நடுங்கியே செத்துப்போகும் இதுதான் உண்மை.
இதை விட்டு விட்டு சாதி உயர்ந்தது பரம்பரியமானது வரலாறு கொண்டது என்று அந்த அற்பர்களின் சூழ்ச்சி வார்த்தைகளை பற்றிக்கொண்டு வீழ்ந்து விடாதீர்கள்.

த்தா உன் குல பெண்களிடம் நீயே இருந்துகொள் அதே போல உனக்கான வேலைகளை நீயே செய்துகொள். உன் மலத்தை நீயே அள்ளிக்கொள். உன் வீட்டு சாக்கடையை நீயே சுத்தம் செய். உன் மயிற்றை நீயே சிரைத்துக்கொள். உன் நிலத்தில் உன் சாதிக்காரனே உழட்டும். உன் குலமே வரப்பு வெட்டட்டும்., ஒய்யார உன் குல பெண்களை கொண்டே நடவு நட்டுக்கொள், உன் குல காற்றை சிறை வைத்து நீயே சுவாசித்துக்கொள்.

சரி சாதி இருக்கட்டும் சிறிது காலம் குலத்தொழிலை மட்டும் மாற்றிக்கொள்வோம்.
முடியுமாடா...
உழைத்து வாழ வக்கற்ற கூட்டமே சாதியென்ற பிரிவினையை கட்டி காக்கும்,
வயல்ல இரங்கி மண்வெட்டி பிடிக்கிறவன் கூலி
வரப்புல நின்னு வாய் போடுறவன் விவசாயி.. த்து...

வணக்கம் என்றசொல் பிற்காலக் கண்டுபிடிப்பாகும்

உங்கள் கேள்வியை திருத்தும் செய்யுங்கள் .அல்லது நீக்கிவிடுங்கள்.

பல்லாயிரம் வருட பழமை கொண்ட தமிழை மூவாயிர ஆண்டுகளுடைய நூல்களை கொண்டு அறிய முடியாது.. அந்நூற்றாண்டுகளில் பல்வேறு இன பண்பாடுகளின் கலப்பினை தாங்கள் சுட்டிக்காட்டிய நூல்களிலேயே காணமுடிகிறது....

வணக்கம் என்பதற்கான தாங்கள் அறிந்த பொருளை அறிய விரும்புகிறேன் ....

வாழ்த்துக்கள்...
சரியான பதிவு...

சாதி என்ற விடயத்தை விரிவாக விவாதித்து பயனில்லை ...தேவையும் இல்லை

பயிரை காக்கத்தான் நம் முன்னோர்கள் வேலியை அமைத்தார்கள்.
அந்த வேலியில் முளைத்த முள் தன் பாதத்தை துளைக்கும்போது தூக்கி எறிவதில்லையா.. அதுபோல்தான் இந்த சாதியையும்...வாழ்த்துக்கள் அன்பரே...

சாதி என்ற விடயத்தை விரிவாக விவாதித்து பயனில்லை ...தேவையும் இல்லை

பயிரை காக்கத்தான் நம் முன்னோர்கள் வேலியை அமைத்தார்கள்.
அந்த வேலியில் முளைத்த முள் தன் பாதத்தை துளைக்கும்போது தூக்கி எறிவதில்லையா.. அதுபோல்தான் இந்த சாதியையும்..

தமிழரண் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே