அபிமான்- கருத்துகள்

அருமையான டிராமா. பெரிய மகளின் நடிப்பு அபாரம். பின்னிசை தேவைக்கு மிகாமல் ஒலிக்கிறது. குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டிய ஒரு சிறந்த சித்திரம் பாபநாசம்.

சூப்பர் காமெடி. இதை நகைச்சுவைப் பகுதியில் சேர்க்கலாமே!

வாழ்வதற்க்காகவோ அல்லது இந்த உலகத்தை விட்டு புறப்படுவதற்க்காகவோத்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது

தூய்மை, சுகாதாரம் , அமைதி , வளம், ஆரோக்கியம் , சந்தோஷம் எங்கும் நிலவ வேண்டும்


அபிமான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே