ayarnan ramesh- கருத்துகள்
ayarnan ramesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [32]
- சு சிவசங்கரி [12]
- hanisfathima [11]
- ஜீவன் [11]
வண்டாய் அலையும் சுந்தரனே!
கொண்டாய் என்றாலும் அலைவாயோ!
பிரச்சனைக்கும் பிரச்சனையா?
காதல் போதையும்
கருத்தை மயக்கிவிடுகிறது.
நல்ல நகைசுவை.
நீங்க நல்லாவே கதை சொல்றீங்க!
வெக்கங்கெட்ட அரசியல்
நக்கி வாழும் விரசியல்
மக்களே பாவிகள் ---பாவம்
சொக்கினர் பசப்பியல்
அருமை kppayya
வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
தங்காத்தேடும் எம்போல் வாழ்க!
அருமை kppayya
உண்டால் போதை ஊட்டிடும் மதுவும்
கண்டால் போதை ஏற்றிடும் மாதும்
ஒன்றா என்றால் நாணிடும் மதுவும்.
கொண்டால் காதல் கூடிடும் மாதும்.
அருமை kppayya
அம்மா என்றால் அன்பு.
வாழ்க சுதந்திரம்!
ஈர்க்குமா?
அங்கும் தென்றல் வந்து கொண்டு இருக்கிறது.விரைவ்ல் தமிழகம் எங்கும்
உலா வரும்.நன்றி !
என் அறிவிற்கு இது இலேசாகத்தான் எட்டுகிறது.இருந்தாலும் தங்களின் நடை இனிக்கிறது.
இது ஒரு இன்பச்சுற்றுலாக் கவிதை அய்யா!
கவிதையை பதிவேற்றம் செய்யும்முன் மீள்பார்வை செய்து கொள்ளவேண்டும் !