chinnasamy pyr- கருத்துகள்
chinnasamy pyr கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [29]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [22]
- யாதுமறியான் [21]
- ஜீவன் [12]
இன்று ஆட்சி செய்தவர்களே ஆட்சி செய்வதால் ஊழல் அதிகமாகிவிட்டது அதுமட்டும்மல்லாமல் நமது நாட்டை திரும்ப அடிமைபடுத்திவிட்டார்கள் என்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது சட்டம் என்று பார்த்தல் தவறு செய்தவன் இறந்தபிறகும் வழக்கு கோர்ட்டில்தான் இருக்கிறது தவறு செய்தாலும் தண்டனை பல காலங்களுக்கு பிறகுதான் என்ற நிலையிருப்பதால் தவறுகள் அதிகமாகின்றன அன்று முப்பதுகோடி மக்களுக்காக வகுத்த சட்டமும் , அரசியலமைப்பும் இன்று நூற்றுபத்துகோடி மக்களுக்குக்கு பொருந்தவில்லை என்பது என்னுடைய கருத்து இதனால்தான் மாற்றியமைக்கவேண்டிய ஒன்றாக கருதுகிறேன்
மாற்றுதிரனாளிகளால் தான் மாற்றம் என்பது உண்டாகும்
ஊனம் என்பது உடலால் அல்ல மனதால் தான்
என்னைபொருத்தவரை ஊனம் உள்ளவர்கள் புதிய பாதையை வகுப்பவர்கள் நல்ல உடலிருந்தும் உழைக்காதவர்கள்தான் ஊனம் உள்ளவர்கள் .
இலவசம் என்னும் அரக்கனை ஊருக்குள் விட்டுவிட்டார்கள்
அவன் உழைப்பு என்னும் தெய்வங்களை விரட்டி கொண்டுஇருக்கிறான் இதற்க்கு முற்று வைத்தல் நன்று..
பெண்களே
பெண்ணுக்கு குணம் இருந்தால் அழகு
ஆணுக்கு நல்ல மனம் இருந்தால் அழகு
நன்றி தோழரே ....
தோழர்களே உங்கள் கருத்தை எனக்கு தெருவியுங்கள் என்னை மேலும் வளரத்துகொள்ள விரும்புகிறேன் நன்றி
நன்றி
நன்றி தோழரே...
நன்றி தோழரே...
நன்றி தோழரே...
நன்றி தோழியே....
நன்றி சிவா
நல்ல கருத்துக்கள் நண்பரே
நன்றி தோழரே....
நன்றி தோழரே.....
நன்றி தோழரே.....
நன்றி தோழியே...
நன்றி தோழரே....
நன்றி தோழியே ..