வழிகாட்டு

உறவுக்கு நீ பாலமிடு

உண்மையுள்ளவனாக வருகிறேன்

நட்புக்கு நீ பாதையமை

அன்புள்ளவனாய் வருகிறேன்

கடலுக்குள் நீ வழிகாட்டு

கண்மூடிக்கொண்டு வருகிறேன்

நண்பா நல்வழி நீ காட்டு

வாழ்நாழெல்லாம் வருகிறேன்.

எழுதியவர் : ச.சின்னசாமி (13-Sep-12, 2:34 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 246

மேலே