காதல் கிறுக்கன்- கருத்துகள்

இங்கு நான் என் தனிப்பட்ட அனுபவத்தை போடவில்லை எத்தனையோ இளம் சிற்பிகள் அனுபவம் என்ற பேராலும் விமர்சனம் என்ற பேராலும் பிழிய படுகிறார்கள் அதை தான் எழுதியுள்ளேன் நேசிக்க சொன்னது கவியை அல்ல எம் போன்ற இளைய எழுத்தாளர்களின் கனவை , கருத்தை

நான் யாரையும் அணைக்க சொல்லவில்லை கற்பழிப்பு தரமற்ற வார்த்தை என்றால் அதற்கான தரமான வார்த்தையை கூற முடியுமா

தங்கள் ஆதரவுக்கு தலை வணங்குகிறேன் நண்பா

நண்பர்களே வேலைப்பழு காரணமாக சில தினங்கள் என் படைப்புக்களை தர முடியவில்லை
மன்னிக்கவும்

நண்றாக உள்ளது நண்பரே

நன்றி நண்பரே தேடும் பொருள் நம்மை தொலைத்துவிட கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே

வாள் என்பது தன் சரியானது நண்பரே பெண் விளிகள் ஆண் உணர்வை கிழிக்கும் வாள் தனே
ஆனால் அச்சு பிளை வாழ் என ஆக்கிவிட்டது கருத்துக்கு நண்றி....


காதல் கிறுக்கன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே