செந்தமிழ் மொழி- கருத்துகள்
செந்தமிழ் மொழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [14]
கிறுக்கல்களை அழகென்று புரிய வைத்ததும் நீயே தோழா...கருத்துக்கு நன்றி ...
தோழரின் ஊக்குவிப்பு என் எழுத்துக்கு உரம்..நன்றி தோழரே ....
அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது அவளே-கலைத்தகாரணம்
கனவினை நனவாக்கும்
காரியம் தெரிந்ததாலே!
காலமெனும் காற்றினிலே
கரையொதுங்கிய உன்னை
கண்டுகொண்டாள் அவளே..
கண்சிமிட்டும் நொடிகூட நழுவாமல்
கரம்கோர்ப்பாள் அவளே!
உனக்கான உறவு அவள்
வேஷத்திற்கு அங்கு வேலையில்லை ...
நேசத்திற்கு என்றுமே பஞ்சமில்லை ...
பிழையிழைக்கா ஒருஉயிரை
பேரண்டம் காணவில்லை ...
விதியின்மேல் பழிபோட்டு
வீசிவிடாதே வாழ்க்கையை ...
அடையாளம் மாறிபோகும் -தவறில்லை
நிலையான அடையாளம்
நிழலுக்குக்கூட இல்லையே!
நகையாடும் தவறிற்கு
பித்தகாகிப்போனது உனைப்பார்த்து
இனி இவன் கைக்குப்பதில்
யவன் கைகளை தேடுவதென்று!
அழும் கண்ணீரை நீ நிறுத்து
ஆனந்த கண்ணீரை அவள் தருவாள்
எதிர்காலம் மட்டுமின்றி
ஏழுபிறவிக்காலமும் புரியும் அப்போது!
வேரில்லா கொடிகூட
விண்ணைத்தொடும் காலம்வரும்
கொடியாக நீ பரவ
கொண்டவள் அவள் துணையிருப்பாள்!
கடலில் மூழ்கித்தான் முத்தெடுப்பர்.
மறந்துவிட்டாயோ-உனக்குள்
நீ மூழ்கி உனக்கான முத்தெடு!
பிழையை உரம் ஆக்கு.
கனவும் நனவாகும்!
உன் கவிக்கான விடை ...
உனக்கானவள்
அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது அவளே-கலைத்தகாரணம்
கனவினை நனவாக்கும்
காரியம் தெரிந்ததாலே!
காலமெனும் காற்றினிலே
கரையொதுங்கிய உன்னை
கண்டுகொண்டாள் அவளே..
கண்சிமிட்டும் நொடிகூட நழுவாமல்
கரம்கோர்ப்பாள் அவளே!
உனக்கான உறவு அவள்
வேஷத்திற்கு அங்கு வேலையில்லை ...
நேசத்திற்கு என்றுமே பஞ்சமில்லை ...
பிழையிழைக்கா ஒருஉயிரை
பேரண்டம் காணவில்லை ...
விதியின்மேல் பழிபோட்டு
வீசிவிடாதே வாழ்க்கையை ...
அடையாளம் மாறிபோகும் -தவறில்லை
நிலையான அடையாளம்
நிழலுக்குக்கூட இல்லையே!
நகையாடும் தவறிற்கு
பித்தகாகிப்போனது உனைப்பார்த்து
இனி இவன் கைக்குப்பதில்
யவன் கைகளை தேடுவதென்று!
அழும் கண்ணீரை நீ நிறுத்து
ஆனந்த கண்ணீரை அவள் தருவாள்
எதிர்காலம் மட்டுமின்றி
ஏழுபிறவிக்காலமும் புரியும் அப்போது!
வேரில்லா கொடிகூட
விண்ணைத்தொடும் காலம்வரும்
கொடியாக நீ பரவ
கொண்டவள் அவள் துணையிருப்பாள்!
கடலில் மூழ்கித்தான் முத்தெடுப்பர்.
மறந்துவிட்டாயோ-உனக்குள்
நீ மூழ்கி உனக்கான முத்தெடு!
பிழையை உரம் ஆக்கு.
கனவும் நனவாகும்!
உன் கவிக்கான விடை ...
உனக்கானவள்
அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது அவளே-கலைத்தகாரணம்
கனவினை நனவாக்கும்
காரியம் தெரிந்ததாலே!
காலமெனும் காற்றினிலே
கரையொதுங்கிய உன்னை
கண்டுகொண்டாள் அவளே..
கண்சிமிட்டும் நொடிகூட நழுவாமல்
கரம்கோர்ப்பாள் அவளே!
உனக்கான உறவு அவள்
வேஷத்திற்கு அங்கு வேலையில்லை ...
நேசத்திற்கு என்றுமே பஞ்சமில்லை ...
பிழையிழைக்கா ஒருஉயிரை
பேரண்டம் காணவில்லை ...
விதியின்மேல் பழிபோட்டு
வீசிவிடாதே வாழ்க்கையை ...
அடையாளம் மாறிபோகும் -தவறில்லை
நிலையான அடையாளம்
நிழலுக்குக்கூட இல்லையே!
நகையாடும் தவறிற்கு
பித்தகாகிப்போனது உனைப்பார்த்து
இனி இவன் கைக்குப்பதில்
யவன் கைகளை தேடுவதென்று!
அழும் கண்ணீரை நீ நிறுத்து
ஆனந்த கண்ணீரை அவள் தருவாள்
எதிர்காலம் மட்டுமின்றி
ஏழுபிறவிக்காலமும் புரியும் அப்போது!
வேரில்லா கொடிகூட
விண்ணைத்தொடும் காலம்வரும்
கொடியாக நீ பரவ
கொண்டவள் அவள் துணையிருப்பாள்!
கடலில் மூழ்கித்தான் முத்தெடுப்பர்.
மறந்துவிட்டாயோ-உனக்குள்
நீ மூழ்கி உனக்கான முத்தெடு!
பிழையை உரம் ஆக்கு.
கனவும் நனவாகும்!
விடையறிந்தவள்
கொஞ்சம் விசித்திரமானவள்!
விளக்கிச்சொல்ல தெரியாது
முடிந்தால் விடைதேடு அவளிடம்!