கார்த்திகேயன் k- கருத்துகள்

அருமை வரிகள் தோழரே .....
கூறுகெட்ட சிலரின்
குருட்டு கொள்கைகளால்
குருதி கொட்டுகிறது தினம்
கூனி குருகுது மனம் ......

அருமையான படைப்பு தோழரே...
உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியும்
அருமை அருமை ....
உங்கள் கவிதைக்கு நன்றி ..... என்னை மகிழ்விததற்காக.....


கார்த்திகேயன் k கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே